காஞ்சனா 4 படத்தில் ராஷ்மிகா மந்தனா? | ரஜினி - கமலை இணைத்து படம் இயக்க ஆசைப்படும் கே.எஸ்.ரவிக்குமார் | என்னை பிரபலப்படுத்தாதீங்க... : அஜித் பேச்சு | சினிமாவில் பாலகிருஷ்ணா 50 : வாழ்த்திய ரஜினி | சமோசா மீது எனக்கு தனி லவ் : தமன்னா | ஜெயிலர் 2 பற்றி ஓவராக பேசி ஹைப் ஏற்ற விரும்பவில்லை : நெல்சன் | மாதம்பட்டி ரங்கராஜ் கொஞ்சி பேசும் வீடியோவை வெளியிட்ட ஜாய் கிரிசில்டா | அஜித் 64வது படம் தாமதமாகிறது...? | முதல் குழந்தை வீட்டிற்கு வருவதற்கு முன் ஆறு குழந்தைகளை பறிகொடுத்தேன் : சன்னி லியோன் | மோகன்லால் படத்தை விட கல்யாணியின் படம் காட்சிகள் அதிகரிப்பு |
சமூகவலைதளங்களில் மிகவும் தீவிரமாக இயங்கக் கூடியவர் நடிகை ரைசா வில்சன். தற்போது அவர், "உங்களுடைய காதலர் தின திட்டம் என்ன?", என ரசிகர்களிடம் கேட்டார். அதற்கு பலரும் தங்களுடய திட்டத்தை பதிவு செய்தனர்.
ரசிகர் ஒருவர் "உங்களை போன்ற ஒருவரை தேடி கண்டு பிடிப்பது தான் எனது திட்டம்", என கூறினார். அதற்கு ரைசா, "என்னுடைய திட்டமும் அது தான். நானும் என்னை போன்ற ஒருவரை தேடப் போகிறேன்", என கிண்டலாக பதிலளித்தார்.