'கைதி 2' : கார்த்தி சொன்னதைச் செய்வாரா லோகேஷ் கனகராஜ் ? | இந்தியாவே எனது வீடு : சர்ச்சைக்கு ஏஆர் ரஹ்மான் விளக்கம் | 100 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'தளபதி கச்சேரி' | 2025ம் ஆண்டின் கடைசி வெற்றிப் படம் 'சிறை' - 25வது நாளில்… | வெகுளியாகப் பேசிவிட்டேன் : ஜீவா தந்த விளக்கம் | கவின் 9வது படத்தில் இணைந்த சாண்டி! | மீசைய முறுக்கு 2ம் பாகம்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு! | மகாராஜா இரண்டாம் பாகம் உருவாகிறது! | உறவினரை ஹீரோவாக மாற்றி அழகு பார்க்கும் கார்த்திக் சுப்பராஜ்! | மூன்றாவது முறையாக இணையும் சூர்யா, பாண்டிராஜ் கூட்டணி! |

நடிகைகளையும், புகைப்படங்களையும், பிரிக்கவே முடியாது. அதில் ஒரு சிலரையும், பிகினி புகைப்படங்களையும் பிரிக்கவே முடியாது. ஒரு சில வாரங்களுக்கு முன்பு தொடர்ந்து நமது நடிகைகள் மாலத் தீவிற்கு சுற்றுலா சென்று பல்வேறு புகைப்படங்களை வெளியிட்டார்கள். அதில் பிகினி புகைப்படங்களும் இடம் பெற்றன.
டாப்சி, காஜல் அகர்வால், வேதிகா, ரகுல் ப்ரீத் சிங், சமந்தா, ஹன்சிகா என பலரும் மாலத் தீவிற்குச் சென்று வந்தனர். விதவிதமான புகைப்படங்களையும் பதிவிட்டனர். சிலர் பிகினி புகைப்படங்களைப் பதிவிட்டாலும் அதை 'வைடு ஷாட்' ஆகவே பதிவிட்டார்கள்.
அந்த வரிசையில் நடிகை ரைசா வில்சன் ஒரு வைடு ஷாட் பிகினி புகைப்படத்தைப் பதிவிட்டுள்ளார். இருந்தாலும் சிவப்பு நிற பிகினி உடை கண்களைப் பறிக்கும் வித்தில் இருக்கிறது. முன்னணி ஹீரோயின்கள் பதிவிட்டிருந்தால் இந்நேரம் லைக்குகள் அள்ளியிருக்கும். வளரும் நடிகை என்பதால் ஒரு லட்சத்திற்கும் அதிகமான லைக்குகள் மட்டுமே ரைசாவுக்குக் கிடைத்துள்ளது.




