Advertisement

சிறப்புச்செய்திகள்

நேரடி ஓடிடி ரிலீஸ் : விஜய் சேதுபதி நடிக்கும் காட்டான் முதல் வரிசை கட்டும் புதுவரவுகள் | ஐஸ்வர்யா ராய் பார்த்து நடிக்க ஆசைப்பட்டேன்: அபிநயா | கோவாவில் செட்டில் ஆகிறாரா ரவிமோகன் | 'எல்ஐகே' படத்தால் மாறிய 'காளிதாஸ் 2, லீடர்' வெளியீடுகள் | தாய்லாந்து தீவில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா ஹனிமூன் | பிரசாந்த் நடிக்க வேண்டிய 'பூவே உனக்காக' : தேடிப் போன விஜய் அப்பா…! | 'பெத்தி' படப்பிடிப்பில் ராம்சரணுக்கு கண்ணில் காயம் பட்டதா ? படக்குழுவினர் விளக்கம் | அஜித் 64 அறிவிப்புக்காக காத்திருக்கும் ரசிகர்கள் | 26வது பிறந்தநாளை தந்தையுடன் கொண்டாடிய திலீப் மகள் ; தாயுடன் பத்து வருடமாக பாராமுகம் | போலி 'ஏஐ' வீடியோக்கள் : 'துரந்தர்' இயக்குனர் ஆதித்ய தர் எச்சரிக்கை |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

துரந்தர் 2 படத்தை தமிழகத்தில் வெளியிட தடை விதிக்க கோரி வழக்கு

23 மார், 2026 - 03:56 IST
எழுத்தின் அளவு:
Case-filed-seeking-ban-on-release-of-Durandhar-2-in-Tamil-Nadu
Advertisement

ஹிந்தியில் ஆதித்யா தர் இயக்கத்தில் ரன்வீர் சிங், சாரா அர்ஜூன், சஞ்சய் தத், மாதவன், அர்ஜூன் ராம்பால் உள்ளிட்ட பலரது நடிப்பில் கடந்த 19ம் தேதி திரைக்கு வந்துள்ள படம் துரந்தர் 2. முதல் பாகத்தை விட இந்த படத்தின் இரண்டாம் பாகத்திற்கு அமோகமான வரவேற்பு கிடைத்து வருகிறது. பிரபல இயக்குனர்கள் ஷங்கர், ராஜமவுலி உள்ளிட்ட பலரும் இந்த படத்தை பாராட்டி பதிவு வெளியிட்டுள்ளார்கள். இப்படம் திரைக்கு வந்து 4 நாட்களில் 761 கோடி வசூலித்து இருக்கிறது.

இந்நிலையில் துரந்தர் 2 படத்தை தமிழகத்தில் வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில், தற்போது தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளது. இந்த நேரத்தில் இந்த படத்தில் ஒரு குறிப்பிட்ட கட்சி சார்பான கருத்துக்கள் இடம் பெற்றுள்ளது. அதனால் இப்படத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இந்த மனு குறித்து விசாரணை விரைவில் சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற உள்ளது. அதன்பிறகே துரந்தர் 2 படம் தமிழகத்தில் வெளியிட தடை விதிக்கப்படுமா? இல்லையா? என்பது தெரியவரும்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
மீண்டும் சிம்பு படத்தில் இணைந்த ‛அசுரன்' நடிகர்மீண்டும் சிம்பு படத்தில் இணைந்த ... தீபாவளியை குறிவைத்த கார்த்தியின் மார்ஷல் தீபாவளியை குறிவைத்த கார்த்தியின் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

24 மார், 2026 - 03:03 Report Abuse
ராமகிருஷ்ணன் வழக்கை டிஸ்மிஸ் செய்ய வேண்டும். தமிழ் பதிப்புக்கு ஏன். தமிழனுக்கு தேச உணர்வு வந்து விட கூடாது, திராவிஷம் அழிந்து விடுமா.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Seyon
    • சேயோன்
    • நடிகர் : சிவகார்த்திகேயன்
    • இயக்குனர் :சிவகுமார் முருகேசன்
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2026 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in | Sitemap