20 கோடி கடன் வரவில்லை.. யாரும் போன் எடுக்கலை..: கே. ராஜன் பற்றி அவர் குடும்பத்தினர் | ஹாலிவுட் பாணியில் 'டாக்ஸிக்' படத்தின் விநியோக முறையை பின்பற்றும் யஷ்! | ஒரே நேரத்தில் மூன்று படங்களில் நடித்து வரும் பிரபாஸ்! | கிரிக்கெட் வீரர் திலக் வர்மாவுடன் காதலா? வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த ஸ்ரீலீலா! | இயக்குனர் கஸ்தூரிராஜா முக்கிய வேடத்தில் நடித்துள்ள 'ஹபீபி' மே 28 ல் ரிலீஸ் | நாகரிகமற்ற கேள்விகள்: கோபமடைந்த மாளவிகா மோகனன் | பிளாஷ்பேக்: எம் ஜி ஆரை முதன்முதலாக பார்த்து, வியந்து நின்ற சாண்டோ எம் எம் ஏ சின்னப்பதேவர் | நடிகர் முத்துக்காளை மனைவி காலமானார்! | 'கருப்பு' படம் மூன்று நாளில் ரூ.147 கோடி வசூல் | கார்த்திக் சுப்பராஜ் படத்திற்கு இளையராஜா இசை |

தாணு தயாரிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் 'அரசன்' படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் விக்ராந்த், யோகலஷ்மி, மாஸ்டர் கமலேஷ் ஆகியோரும் இணைந்து நடிக்கின்றனர்.
தற்போது இந்த படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த படப்பிடிப்பில் அசுரன் படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமான டிஜே அருணாசலமும் இணைந்துள்ளார். படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட போட்டோ மூலம் இது உறுதியாகியுள்ளது. ஏற்கனவே சிம்பு உடன் பத்து தல படத்தில் டிஜே அருணாசலம் இணைந்து நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.