ஐஸ்வர்யா ராய் பார்த்து நடிக்க ஆசைப்பட்டேன்: அபிநயா | கோவாவில் செட்டில் ஆகிறாரா ரவிமோகன் | 'எல்ஐகே' படத்தால் மாறிய 'காளிதாஸ் 2, லீடர்' வெளியீடுகள் | தாய்லாந்து தீவில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா ஹனிமூன் | பிரசாந்த் நடிக்க வேண்டிய 'பூவே உனக்காக' : தேடிப் போன விஜய் அப்பா…! | 'பெத்தி' படப்பிடிப்பில் ராம்சரணுக்கு கண்ணில் காயம் பட்டதா ? படக்குழுவினர் விளக்கம் | அஜித் 64 அறிவிப்புக்காக காத்திருக்கும் ரசிகர்கள் | 26வது பிறந்தநாளை தந்தையுடன் கொண்டாடிய திலீப் மகள் ; தாயுடன் பத்து வருடமாக பாராமுகம் | போலி 'ஏஐ' வீடியோக்கள் : 'துரந்தர்' இயக்குனர் ஆதித்ய தர் எச்சரிக்கை | இனி இந்த ஜானரில் படங்களை இயக்கப் போவதில்லை ; இயக்குனர் பிரியதர்ஷன் முடிவு |

நடிகை திவி வத்யா தெலுங்கில் 'மகரிஷி, டாக்கு மகாராஜா, காட்பாதர், ஏ1 எக்ஸ்பிரஸ்' உள்ளிட்ட படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இவர் 'புஷ்பா 2' படத்தில் நடித்துள்ளார் என புஷ்பா 2 படம் வெளியாகுவதற்கு முன்பு தகவல் வெளியானது.
தற்போது திவி வத்யா தெலுங்கில் பிரபலமான யுடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் இது குறித்து கூறியதாவது, "புஷ்பா 2 படத்தில் நான் 20 நாட்கள் படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்தேன். என் கதாபாத்திரத்திற்காக 10 நாட்கள் டப்பிங் பணிகளையும் முடித்து தந்தேன். ஆனால், புஷ்பா 2 படம் திரைக்கு வந்த பிறகு போய் பார்த்தால் எனது காட்சிகள் எதுவும் இடம்பெறவில்லை. இது எனக்கு மிகுந்த வலியையும், ஏமாற்றத்தையும் தந்தது." என தெரிவித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.




