மிருணாள் தாகூரை இயக்கும் தனுஷ் | பிளாஷ்பேக்: இயக்குநர் கே சுப்ரமணியத்தை நடிகராக்கிப் பார்த்த “அனந்தசயனம்” | ஹீரோவாக நடிக்கப் போகிறாரா சாய் அபயங்கர் | வெங்கடேஷ் உடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ் | மே 1 பிறந்தநாளில் அஜித் 64 அறிவிப்பு வருமா ? | ராமதாஸ் பயோபிக் 'அய்யா' கைவிடப்பட்டதா? | தமிழகத்தின் முதல் டால்பி தியேட்டரைத் திறந்து வைத்த கமல்ஹாசன் | 2வது முறையாக பாலகிருஷ்ணா உடன் இணையும் காஜல் அகர்வால் | 'பெத்தி' படத்தில் சம்யுக்தா | 29 படத்தின் ஓடிடி உரிமையை கைபற்றிய நெட்பிளிக்ஸ் |

எம்ஜிஆர் படங்களை தயாரிப்பதெற்கென்றே ஆர்.எம்.வீரப்பன் எம்ஜிஆரின் தாயார் சத்யாவின் பெயரில் 'சத்யா மூவீஸ்' என்ற நிறுவனத்தை தொடங்கினார். அவர் சிவாஜி நடிப்பில் தயாரித்த ஒரே படம் 'புதிய வானம்'. இந்த படத்தின் டைட்டில்கூட எம்ஜிஆர் நடித்த 'அன்பே வா' படத்தின் பாடல் வரிதான். இது சிவாஜியின் 275வது படம். 'ஹுகுமத்' என்ற ஹிந்தி படத்தின் ரீமேக். இந்த படத்தில் சத்யராஜ் நடித்தார். படத்தில் அவரது கேரக்டர் பெயர் எம்ஜிஆர்(எம்.ஜி.ராஜேந்திரன்). இவர்கள் தவிர ரூபினி, கவுதமி, விஜயகுமார், நாசர் உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். ஹம்சலேகா இசை அமைத்திருந்தார்.