இனி டாக்டர் ஸ்ரீலீலா | ‛ஓ பட்டர்பிளை' படத்திற்கு ‛மூன்று முடிச்சு' என தலைப்பு வைக்க நினைத்த இயக்குனர் | ரவி மோகனுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது : பாடகி கெனிஷா வெளியிட்ட தகவல் | சிரஞ்சீவியின் ‛விஸ்வாம்பரா' பார்வையாளர்களை திகைக்க வைக்கும் : இயக்குனர் வசிஷ்டா | மருத்துவமனையில் நடிகை விசித்ரா வெளியிட்ட பதிவு | வெங்கடேஷ் படத்தில் இணையும் கதாநாயகிகள் யார் | ரஜினி படத்துடன் மோதுகிறது சூர்யா 47 படம் | சர்வம் டெலுலு எப்படி சர்வம் மாயா ஆனது : இயக்குனர் பகிர்ந்த சுவாரஸ்யம் | இரவில் ரஜினி உடன் பைக் ரைட் : ராதிகா சொன்ன பிளாஷ்பேக்... | 100 ஆண்டுக்கு அப்புறம் தான் ரிலீஸ்; ஆனா இப்பவே படம் 'ரெடி': ஹாலிவுட்டில் புது கூத்து! |

'அங்கம்மாள்' படத்தில் கீதா கைலாசம் முதிய தோற்றத்தில் கதையின் நாயகியாக நடித்தார். தற்போது ராதிகா 'தாய்கிழவி' என்ற என்ற படத்தில் 'பவுனத்தாய்' என்ற முதிய கதாபாத்திரத்தில் கதையின் நாயகியாக நடிக்கிறார்.
இவர்கள் வரிசையில் இணைந்திருக்கிறார் வடிவுக்கரசி. 'க்ராணி' என்ற படத்தில் 80 வயதை தாண்டிய முதிய பெண்ணாக, கதையின் நாயகியாக நடிக்கிறார். இந்தப் படத்தை விஜயமரி யுனிவர்சல் மீடியா என்ற நிறுவனம் தயாரிக்கிறது.
வடிவுக்கரசியுடன் திலீபன், அபர்ணா, கஜராஜ் ஆகியோர் நடிக்கிறார்கள். விஜயகுமாரன் இயக்குகிறார், மணிகண்டன் ஒளிப்பதிவு செய்கிறார், செல்லையா பாண்டியன் இசை அமைக்கிறார். இது ஒரு பேய் த்ரில்லர் படம், இதில் வடிவுக்கரசி சூனியக்காரியாக நடிக்கிறார்.




