'29' படத்தின் டப்பிங் பணிகள் துவங்கியது! | 'ஹாப்பி ராஜ்' படத்தை தெலுங்கில் வெளியிடும் மைத்ரி நிறுவனம்! | ரிலீஸூக்கு தயாராகும் 'மிஸ்டர். எக்ஸ்' படம் | பரதம் ஆடி அசத்தும் நடிகை சுபிக்ஷா கிருஷ்ணன் | பாலிவுட் நடிகை கேரளாவில் திடீர் திருமணம் | 'ப்ரோ கோட்' தலைப்பு மாறுகிறது | காதல் கதையில் அர்ஜூன் தாஸ் | நடிகர் சங்க நிர்வாகிகள் பதவி நீட்டிப்புக்கு பதிவாளர் ஒப்புதல்: நீதிமன்றத்தில் தகவல் | பிளாஷ்பேக்: 3 ஹாலிவுட் படங்களை தழுவி உருவான 'நாடோடி மன்னன்' | பிளாஷ்பேக்: நிஜ ராணுவ முகாமில் எடுக்கப்பட்ட படம் |

கடந்த 2015ம் ஆண்டு அருள் நிதி நடிப்பில் 'டிமான்டி காலனி' படத்தை இயக்கிய அஜய் ஞானமுத்து, அதன் பிறகு 2024ம் ஆண்டில் டிமான்டி காலனி படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கியவர், தற்போது அப்படத்தின் மூன்றாம் பாகத்தை இயக்கி உள்ளார். இந்த படத்தில் அருள்நிதிக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்திருக்கிறார்.
பர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த புத்தாண்டு தினத்தில் வெளியானது. இந்நிலையில் தற்போது இந்த 'டிமான்டி காலனி-3' படத்தின் சாட்டிலைட் உரிமையை ஜீ தமிழ் நிறுவனமும், ஓடிடி உரிமையை ஜீ5 நிறுவனமும் 50 கோடி ரூபாய்க்கு வாங்கி இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. டிமான்டி காலனி படத்தின் முதல் இரண்டு பாகங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் கிடைத்த வரவேற்பு காரணமாகவே இந்த தொகைக்கு இப்படத்தின் சாட்டிலைட் ரைட்ஸ் விற்பனையாகி இருப்பதாகவும் கூறப்படுகிறது.