அருந்ததி படம் ஹிந்தியில் ரீமேக் ஆகுவது உறுதி! | வெங்கட் பிரபு, சிவகார்த்திகேயன் படத்தின் கதாநாயகி யார் தெரியுமா? | பிரபாஸ் படத்தில் பிரபல வெளிநாட்டு ஆக்சன் ஹீரோ? | விக்ரம் 63வது படத்தின் புதிய அப்டேட்! | அட்லி, அல்லு அர்ஜுன் படத்தில் இணைந்த மிருணாள் தாகூர்! | பென்ஸ் படத்தில் லாரன்ஸூக்கு ஜோடி இல்லையா? | இளன் இயக்கி, நடிக்கவுள்ள கதாநாயகி யார் தெரியுமா? | ஜூடோபியா : 9 ஆண்டுகளுக்கு பிறகு வரும் 2ம் பாகம் | 'தாரணி'யில் நடிகையின் கதை | போஸ் வெங்கட்டின் ஸ்போர்ட்ஸ் மூவி |

விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் துணை இயக்குனராக பணியாற்றிக் கொண்டிருந்த காலத்தில் ஷோபா வீட்டில்தான் வாடகைக்கு குடியிருந்தார். ஷோபாவை காதலித்தார், காதலுக்கு அவரது பெற்றோரின் அனுமதியையும் பெற்றார்.
சிவாஜி நடித்த 'பட்டாக்கத்தி' பைரவன் படத்தில் ராஜேந்திர பிரசாத்திடம் உதவி இயக்குனராக வேலை செய்து கொண்டிருந்தார் எஸ்ஏ சந்திரசேகர். அப்போது அவர் சிவாஜியிடம்  "நான் சோபாவை காதலிக்கிறேன் உங்கள் தலைமையில் திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுகிறேன்" என்று கூறியிருக்கிறார்.  கமலா அம்மாள் தாலி எடுத்துக் கொடுக்க ஷோபாவை திருமணம் செய்து கொண்டார் சந்திரசேகர்.
மறு ஆண்டில் விஜய் பிறந்தார். ஷோபா கேட்டு கொண்டதற்காக கிறிஸ்தவ முறைப்படி மீண்டும் அவரை திருமணம் செய்தார் எஸ்ஏ சந்திரசேகர். அந்த சமயம் விஜய்க்கு 6 வயது. நுங்கம்பாக்கத்தில் உள்ள சர்ச் ஒன்றில் இவர்களின் திருமணம் நடந்தது. 
 
           
             
           
             
           
             
           
            