மலையாளிகளிடம் அங்கீகாரம் தந்தது 'ராவண பிரபு' படம் தான் ; ரீ ரிலீஸ் குறித்து வசுந்தரா தாஸ் மகிழ்ச்சி | ஒரிஜினலை விட டீப் பேக் வீடியோவுக்கு வியூஸ் அதிகம் ; ஜிமிக்கி கம்மல் நடிகை விரக்தி | பண்ணை வீடு திருட்டு சம்பவம் ; துப்பாக்கி லைசென்ஸுக்கு விண்ணப்பித்த சங்கீதா பிஜ்லானி | சுஹர்ஷ் ராஜ் நடித்த மியூசிக் வீடியோ: அனூப் ஜலோடா, பாடகி மதுஸ்ரீ பாராட்டு | ஆண்டனி வர்கீஸ் நடிக்கும் 'காட்டாளன்' பர்ஸ்ட்லுக்கு வெளியீடு | தீபாவளிக்கு வெளியாகும் 'கருப்பு' படத்தின் முதல் பாடல்! | கார்த்தி, விஜய் சேதுபதி போன்ற நடிகர்களால் தான் நல்ல கதை பெரிய படமாக வருகிறது! நலன் குமாரசாமி | சம்பளத்தை குறைத்து கொண்ட விக்ரம்! | ஹ்ரித்திக் ரோஷன் தயாரிப்பில் உருவாகும் புதிய வெப் தொடர் | அர்ஜுன் படத்தின் புதிய அப்டேட்! |
தன்னுடன் நடித்த கேரளத்து அம்மணியை காதலித்து, வீட்டுக்கார அம்மணி ஆக்கி கெண்டார், கடல் நடிகர். இருப்பினும், ஏற்கனவே தான் பழகிய சில ரகசிய சிநேகிதிகளுடன், 'வீக் எண்ட் பார்ட்டி'களில் தொடர்ந்து அவர் பங்கேற்று வந்திருக்கிறார்.
இந்த விவகாரம் நடிகரின் வீட்டுக்கார அம்மணிக்கு தெரியவந்ததை அடுத்து, அதற்கு தடைக்கல் போட்டு விட்டார். 'கண்டிப்பாக, 'வீக் எண்ட்'டில் சரக்கு அடித்தே ஆக வேண்டுமென்றால், அதற்கு நானே கம்பெனி கொடுக்கிறேன். 'பார்ட்டி'யை வீட்டுக்குள்ளே வைத்துக் கொள்ளலாம்...' என, கடல் நடிகருக்கு கடிவாளம் போட்டுள்ளார், ஆத்துக்கார அம்மணி.