தோழிகளுடன் பால் விளையாடி கையை முறித்துக் கொண்ட யாஷிகா | பேஷஸ் ஆப் கர- தனுஷின் கர படத்தின் முன்னோட்ட வீடியோ வெளியீடு | வட அமெரிக்காவில் கல்கி 2898 ஏடி படத்தின் வசூல் சாதனையை முறியடித்த துரந்தர் 2 | அண்ணன் வாரிசுகளின் பட பூஜைக்கு வந்து வாழ்த்திய பவன் கல்யாண் | முன்னணி இயக்குனர்களின் வாட்ஸ் ஆப் குழு ‛ரெய்னா' : அர்த்தம் தெரியுமா? | இது எனக்கு புது உலகம் : முதல்முறையாக வெப்சீரிஸில் நடிக்கும் சம்யுக்தா | சிவகார்த்திகேயனின் தங்கையாக நடிக்கும் மாளவிகா மனோஜ் | சினிமாக்காரர்களுக்கு ஞாயிறு கட்டாயம் விடுமுறை வேண்டும் : நிவின்பாலி வலியுறுத்தல் | சிபிஐ 6ம் பாகம் வருகிறது : இயக்குனர் மது தகவல் | தேர்தல் பிரச்சாரத்துக்கு செல்வாரா வடிவேலு |

இந்திய சினிமா அளவில் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் நடிக்க இன்னும் பல முன்னணி நடிகர்கள் காத்திருக்கின்றனர். தற்போது ‛தக் லைப்' படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்திற்கான புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார் மணிரத்னம்.
அப்போது மணிரத்னம் ஒரு பேட்டியில் கூறியதாவது, "ஹிந்தியில் 'தில் சே' படத்தை இயக்குவதற்கு முன்பே அலைபாயுதே படத்தின் கதையை ஹிந்தியில் இயக்குவதாக இருந்தேன். ஷாருக்கான், கஜோலை வைத்து இந்த படத்தை இயக்கலாம் என இருந்தேன். ஆனால், அப்போது கிளைமாக்ஸ் சரியாக அமையவில்லை என்பதால் அந்த சமயத்தில் கைவிட்டேன்" என தெரிவித்தார்.