‛ஸ்பிரிட்' படத்தை துவங்கி வைத்த சிரஞ்சீவி! | அம்மாவை அவமானப்படுத்தியதால் பென்ஸ் கார் வாங்கிய மிருணாள் தாக்கூர்! | பிரதீப் ரங்கநாதனின் ‛எல்ஐகே' படத்தின் செகண்ட் சிங்கிள் எப்போது? | ஜூனியர் என்டிஆரை வைத்து பான் இந்திய படம் இயக்கும் ரிஷப் ஷெட்டி! | 10 கிலோ வெயிட் குறைத்தது எப்படி? கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட தகவல் | காதல் தோல்வி ரோல் ஏன்: தனுஷ் கேள்வி | மீண்டும் இயக்குனராக களமிறங்கும் பிரபுதேவா! | ரஜினி பிறந்தநாளில் ‛ஜெயிலர் 2' சர்ப்ரைஸ்! | மகத் ராகவேந்திரா, ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடிக்கும் புதிய படம்! | இசை பல்கலைக்கழகத்தில் பாடகி மாலதி லக்ஷ்மனுக்கு முக்கிய பொறுப்பு |

விஜய் டிவியில் இருந்து இன்னும் எத்தனைபேர் ஹீரோ ஆவார்கள் என தெரியவில்லை. சந்தானம், சிவகார்த்திகேயன், கவின் உள்ளிட்ட ஏகப்பட்ட பேர் அங்கே இருந்து வந்துகொண்டே இருக்கிறார்கள். லேட்டஸ்ட்டாக வந்து இருப்பவர், சமீபகாலமாக தன்னை கொடை வள்ளலாக காண்பித்துக் கொள்ளும் கேபிஒய் பாலா. ஷெரிப் இயக்கும் பெயரிடப்படாத படத்தில் ஹீரோவாகிவிட்டார்.
சமீபத்தில் படத்தின் பூஜை நடந்துள்ளது. இதில் புதுமுகம் நமிதா ஹீரோயின். தேசியவிருது பெற்ற அர்ச்சனா, இயக்குனர் பாலாஜி சக்திவேல் உட்பட பலர் நடிக்கிறார்கள். ஒரு உண்மை சம்பவம் அடிப்படையில், பீல் குட் மூவியாக படம் உருவாகிறதாம். விரைவில் படத்தின் தலைப்பு மற்ற விஷயங்கள் அறிவிக்கப்பட உள்ளன.




