பொங்கல் வெளியீட்டில் பின் வாங்கிய படங்கள் | சினிமா காதலி : சந்தோஷத்தில் சபிதா | மார்கோ 2வில் வில்லனாக விக்ரம்? | காதலர் தினத்தில் வெளியாகும் மம்முட்டியின் ஆக்ஷன் படம் | ஷங்கர் படங்களை 'பிளாக்'கில் டிக்கெட் வாங்கி பார்த்தேன் - பவன் கல்யாண் | ஆசைமுகம், வாலி, லவ் டுடே : ஞாயிறு திரைப்படங்கள் | இந்தியன் 3 பிரச்னையை கேம் சேஞ்சருக்குள் கொண்டு வருவதா? - தில்ராஜு ஆவேசம் | ஜான்வி கபூரிடம் ஸ்ரீதேவியை பார்க்க முடியவில்லை : ராம் கோபால் வர்மா | ராஜமவுலி - மகேஷ்பாபு படம் ரிலீஸ் எப்போது? - ராம்சரண் ஆருடம் | கேரளா திரும்பியதுமே எம்.டி வாசுதேவன் நாயர் இல்லத்திற்கு சென்று ஆறுதல் கூறிய மம்முட்டி |
ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில் என்று நான்கு ஹிட் படங்களை இயக்கிய அட்லி, அதையடுத்து ஹிந்திக்கு சென்று ஷாருக்கான் நடிப்பில் ஜவான் படத்தை இயக்கினார். அந்த படமும் ஹிட் அடித்தது. என்றாலும் தமிழில் விஜய் நடிப்பில் அவர் இயக்கிய தெறி படத்தை ஹிந்தியில் தயாரித்து தோல்வி அடைந்திருக்கிறார்.
இந்த நிலையில் அடுத்தபடியாக பாலிவுட் நடிகர் சல்மான்கான் நடிப்பில் ஒரு படத்தை இயக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார் அட்லி. இந்த படத்தில் ரஜினி அல்லது கமலை முக்கிய வேடத்தில் நடிக்க வைக்க அவர் முயற்சி எடுத்து வருவதாக செய்திகள் வெளியாகின. இந்த நிலையில், தற்போது அட்லி இயக்கும் இந்த புதிய படத்தில் சல்மான்கானுடன் ஒரு தென்னிந்திய சூப்பர் ஸ்டார் மற்றும் கொரியன் நடிகர் ஒருவரும் முக்கிய வேடத்தில் நடிக்க இருப்பதாக புதிய தகவல் வெளியாகி உள்ளது.