வீர தீர சூரன் படத்தின் ரிலீஸ் தேதி வெளியானது | உயிரை காத்த ஆட்டோ ஓட்டுநரை சந்தித்து கவுரவித்த சைப் அலிகான் | மாதவன் பயந்த இரண்டு விஷயங்கள் | ஜெயிலர் 2 : சிவராஜ்குமாருக்கு பதில் பாலகிருஷ்ணா | சுந்தர்.சி யின் வல்லான் டீசர் வெளியீடு | யஷ் படக்குழுவிற்கு கர்நாடக வனத்துறை நோட்டீஸ் | விமான நிலையத்தில் வீல் சேரில் அமர்ந்து வந்த ராஷ்மிகா | மீண்டும் விஷால் - சுந்தர் சி கூட்டணி? | 'புஷ்பா' இயக்குனர் வீட்டில் வருமான வரி சோதனை | எனை நோக்கி பாயும் தோட்டா என் படமே அல்ல : அதிர்ச்சி கொடுத்த கவுதம் மேனன் |
புதுமுக இயக்குனர் அர்ஜூனன் இயக்கத்தில் நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் உருவாகி வரும் படம் 'ஜீனி'. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்த படம் வேல்ஸ் இன்டர்நேஷனல் பிலிம்ஸ் நிறுவனத்தின் 25வது படமாக தயாராகி வருகிறது.
கிரித்தி ஷெட்டி, கல்யாணி பிரியதர்ஷன், வாமிகா கபி ஆகியோர் கதாநாயகிகளாக இந்த படத்தில் நடிக்கின்றனர். ரூ.100 கோடி பொருட்செலவில் உருவாகும் இதன் படப்பிடிப்பு பெரும்பாலும் முடிவடைந்த நிலையில் இந்த படம் போஸ்ட் பணிகளுக்கு நிறைய கால அவகாசம் எடுப்பதால் இப்படத்தை 2025ம் ஆண்டு மார்ச் மாதத்தில் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டு இதற்கான பணிகளை படக்குழு மேற்கொண்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர்.