அஜித்துக்கு வாழ்த்து தெரிவித்த உதயநிதி! சோசியல் மீடியாவில் வெடித்த சலசலப்பு | 'கொலைக் கைதி' நடிகர் தர்ஷனுக்கு 6 வார ஜாமின் | ஷாலின் ஷோயா கட்டிய புது வீடு | சினிமாவுல சாதிக்க வேண்டியது இன்னும் நிறைய இருக்கு: சிவகார்த்திகேயன் | டிசம்பர் 4ல் நாக சைதன்யா, சோபிதா துலிபலா திருமணம்? | இயக்குனருடன் திருமணத்துக்கு தயாராகும் ரவீணா ரவி | மெஸன்ஜரில் 'பேஸ்புக்' பேய் | அம்பானி குழுமத்தில் இணைந்தார் நயன்தாரா | 6 வருடங்களுக்கு பிறகு மீண்டும் கதை நாயகியாக நடிக்கும் தேவயானி | 'ஏ' படத்தில் மட்டும் நான் நடிப்பதாக ரசிகர்கள் வருத்தம்: ஜெயம் ரவி |
ஆர்.ஆர்.ஆர் படத்தின் வெற்றிக்குப் பிறகு இயக்குனர் எஸ்.எஸ். ராஜமவுலி அடுத்து நடிகர் மகேஷ் பாபுவின் 29வது படத்தை இயக்கவுள்ளார் என ஏற்கனவே அறிவித்திருந்தனர். கடந்த வருடத்தில் இருந்து இதற்கான முன் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே இந்த படத்தில் மகேஷ் பாபு உடன் இணைந்து பிரித்விராஜ் நடிக்கவுள்ளார்.
இதன் படப்பிடிப்பு 2025ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் துவங்குவதற்கான பணிகள் விரைவாக நடைபெற்று வருகிறது. ஆக்சன் அட்வென்ச்சர் திரைக்கதையில் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பிற்கான லொகேசன் தேடும் பணிகளில் ராஜமவுலி ஈடுபட்டு வருவதாக அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.