நவ.29ம் தேதி திரைக்கு வரும் சித்தார்த்தின் ‛மிஸ் யூ' | மீண்டும் ஜோதிகாவுடன் இணைந்து நடிக்க ஆசைப்படும் சூர்யா | லோகேஷ் கனகராஜ் - பிரபாஸ் புதிய கூட்டணி? | ''சினிமா தொழில் 'ரிஸ்க்'; 3 மணி நேரத்தில் ரிசல்ட் தெரிந்துவிடும்'': வருண் தேஜ் | பிரபாஸ், ஹோம்பாலே கூட்டணியில் மூன்று படங்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பு! | 'அமரன்' இயக்குனருடன் கைகோர்த்த தனுஷ் | மணிரத்னம் படத்தில் மீண்டும் இணையும் அபிஷேக் பச்சன் - ஐஸ்வர்யா ராய் | ஒரே நாளில் மோதிக் கொள்ளும் சூர்யா - தனுஷ் | மீண்டும் சின்னத்திரைக்கு யூடர்ன் அடித்த அபிராமி வெங்கடாசலம் | அலுவலகத்தில் நகை திருடிய உதவி இயக்குனர் : மன்னித்த பார்த்திபன் |
விஜய்தேவர கொண்டாவுடன் இணைந்து 'குஷி' என்ற படத்தில் நடித்த சமந்தா அதன்பிறகு தற்போது 'சிட்டாடல்' என்ற ஹிந்தி வெப் தொடரில் நடித்து வருகிறார். ஹாலிவுட்டில் பிரியங்கா சோப்ரா நடித்த 'சிட்டாடல்' என்ற தொடர் ஹிந்தியில் தயாரிக்கப்பட்டு வருகிறது. ராஜ்- டி.கே இயக்கும் இந்த தொடரில் வருண் தவான், சமந்தா ஆகிய இவரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். இந்த தொடர் வருகிற நவம்பர் 7ம் தேதி முதல் அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.