ஜனநாயகன் லீக் ; தவறான குற்றச்சாட்டு : தணிக்கை வாரியம் அறிக்கை | திருட்டுத்தனமான பதிப்புகளை ஆதரிக்காதீர்கள் : ‛ஜனநாயகன்' லீக் பற்றி மமிதா பைஜூ அறிக்கை | ஜெயிலர் 2 படத்தில் பவன் கல்யாண்? | ‛தி பாரடைஸ்' படத்தில் சுப்பு வேடத்தில் கயாடு லோகர் | ஏப்ரல் 24ல் ‛சிவகாசி' உடன் ரீ ரிலீஸ் ஆகும் ‛ரன்' | 75 ஆண்டுகளை நிறைவு செய்த 'ஓர் இரவு' | தமிழில் இதற்கு முன்பு 'லீக்' ஆன படங்கள் என்னென்ன தெரியுமா ? | 'துரந்தர்-2 'படத்திற்கு தடைவிதிக்க : நீதிமன்றம் மறுப்பு | அண்ணி மீது ஹன்சிகா வழக்கு | பிளாஷ்பேக் : அபூர்வ சகோதரர்கள் மனோரமாவிற்கு முன் காந்திமதி |

ஹிந்தியில் அமீர்கான் நடிப்பில் கடந்த ஜூன் மாதம் சித்தாரே ஜமீன் பர் திரைப்படம் வெளியானது. இது அமீர்கான் கடந்த 2007ல் நடித்த தாரே ஜமீன் பர் படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகியிருந்தது. ஒரு வித்தியாசமான நோயினால் பாதிக்கப்பட்ட சிறுவனுக்கும் அமீரகானுக்கும் இடையேயமான பாசபபிணைப்பை மையப்படுத்தி இந்த படம் உருவாகி இருந்தது. ஆஸ்கர் விருது போட்டி வரை இந்த படம் சென்றது.
அதே சமயம் இந்த படம் வெளியாகி 8 மாதங்கள் ஆகியும் கூட ஒடிடி தளத்தில் வெளியாகாமல் இருந்தது.. அதற்கு முன்னதாக படம் வெளியான சில வாரங்களுக்கு பிறகு ரசிகர்களுக்காக ஒரு வாரம் மட்டும் தனது யுட்யூப் பக்கத்தில் பணம் கட்டி பார்க்கும் விதமாக இந்த படத்தை வெளியிட்டு இருந்தார் அமீர்கான். சில காரணங்களால் இதன் ஓடிடி வியாபாரம் தடைபட்ட நிலையில் தற்போது சோனி லைவ் நிறுவனம் இதன் ஓடிடி உரிமையை வாங்கியுள்ளது. விரைவில் இதன் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட இருக்கிறது.