‛‛திரும்பி போற ஐடியா இல்ல... ஐயம் கம்மிங்...'' : விஜயின் ‛ஜனநாயகன்' டிரைலர் வெளியீடு | ‛ஜனநாயகன்' சென்சார் சான்று தடுப்பது யாரோ.? | ‛தி ராஜா சாப்' திருப்புமுனையாக அமையும் : நிதி அகர்வால் நம்பிக்கை | பாக்யராஜ் 50 : முதல்வருக்கு அழைப்பு | பாலிவுட்டில் என்ட்ரி கொடுக்கும் கிர்த்தி ஷெட்டி | யு.கே-வில் பராசக்தி முன்பதிவு விவரம் | முதல்வர் தலைமையில் ரஜினி, கமல் கலந்து கொள்ளும் நிகழ்வு எது தெரியுமா | மவுன படமான ‛காந்தி டாக்ஸ்' ஜனவரி 30ல் ரிலீஸ் | ரஜினியுடன் அனிருத் இணையும் 7வது படம் | சாயா தேவியின் 'அலப்பறை' |

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மொழிகளைக் கடந்து நடிகர், நடிகைகள் திரைபடங்களில் தான் நடிப்பதை தாண்டி தற்போது வெப் தொடரில் நடிக்க ஆர்வம் காட்டுகிறார்கள். இந்த நிலையில் தமிழ், தெலுங்கு ஆகிய மொழி படங்களில் நடித்து வரும் நடிகை ரித்து வர்மா. இப்போது முதல் முறையாக வெப் தொடர் ஒன்றில் நடிக்கவுள்ளார்.
தெலுங்கு மொழியில் உருவாகும் இந்த வெப் தொடரை டிஸ்னி ஹாட் ஸ்டார் ஓடிடி தளம் நிறுவனம் தயாரிக்கின்றனர். இதனை ஸ்ரீ கரம் பட இயக்குனர் கிஷோர் இயக்குகிறார். விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்கிறார்கள்.