திருமணத்திற்கு பிறகு மும்பையில் குடியேறிய சமந்தா! | 'ஜனநாயகன்' டிக்கெட் முன்பதிவு தொடங்கியது! ஜெர்மனியில் 5.5 லட்சம் வரை வசூல்!! | 'தி கேர்ள்ப்ரெண்ட்' பட முழு ஸ்கிரிப்ட்டையும் ஆன்லைனில் அப்லோடு செய்த இயக்குனர் | சென்சார் கெடுபிடி காட்டிய இளம் நடிகரின் பட ரிலீசுக்கு உயர்நீதிமன்றம் கிரீன் சிக்னல் | மலேசியாவில் அஜித்தை சந்தித்த ஸ்ரீ லீலா | சின்னத்திரை நடிகர் சங்கத்தில் பெண்கள் அணி: சங்க தலைவர் பரத் தகவல் | நான் சொல்வதை அவன் கேட்கமாட்டான்: கூல் சுரேஷ் குறித்து சந்தானம் | தெலுங்கு சினிமாவில் ஒற்றுமை இல்லை! - தமன் ஆதங்கம் | 'மனா சங்கரா வரபிரசாந்த் காரு' படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு! | பிளாஷ்பேக்: 'நடிப்பிசைப் புலவர்' கே ஆர் ராமசாமியை நாடறியும் நடிகனாக்கிய “பூம்பாவை” |

பிளாக் அண்ட் ஒயிட் மீடியா நிறுவனத்தின் சார்பில் ஜூட் ஆனந்த் தயாரிக்கும் படத்தை அறிமுக இயக்குனர் வீஜே.மீனாட்சி சுந்தரம் இயக்குகிறார். 1983 மற்றும் 2023 என இரண்டு கால கட்டங்களை இணைக்கும் கதை. காதல் மற்றும் பேண்டஸி படமாக இது உருவாகிறது. இதில் நாயகனாக தமிழ் மற்றும் மலையாள படங்களில் நடித்து வரும் ரஜித் நடிக்கிறார். மற்ற நடிகர் நடிகைகள் தேர்வு நடந்து வருகிறது.
விருது பெற்ற கன்னட திரைப்படமான 'கோழி எஸ்ரூ'படத்தின் ஒளிப்பதிவாளர் பிரான்சிஸ் ராஜ்குமார் ஒளிப்பதிவு செய்கிறார். கொடைக்கானலில் உள்ள கிராமம் ஒன்றில் படப்பிடிப்பு நடக்க உள்ளது. படத்தை தமிழ் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கிறது. தமிழ் இயக்குனர் இயக்குகிறார், மலையாள நடிகர் நடிக்கிறார், கன்னட தொழில்நுட்பக் கலைஞர்கள் பணியாற்றுகிறார்கள்.




