தீபாவளி பண்டிகையையொட்டி ரசிகர்களுக்கு 'டபுள் ட்ரீட்': இந்த வார ஓடிடி ரிலீஸ்...! | பிரபாஸ் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு இரட்டை விருந்து | தீபிகா படுகோனேவின் குரல் இனி மெட்டா ஏஐ-யில் ஒலிக்கும் | டாக்ஸிக் படப்பிடிப்பில் பலத்த பாதுகாப்பு | பைசன் டைட்டிலுக்கு மன்னிப்பு கேட்ட மாரி செல்வராஜ் | ஹீரோவானார் 'திருமணம்' சித்து: மனைவியை புகழ்ந்து பேச்சு | பிளாஷ்பேக் : இளையராஜா ஆதிக்கத்தால் தாக்குபிடிக்க முடியாத தேவேந்திரன் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் படமான ஸ்ரீதரின் முதல் கதை | காஜல் அகர்வாலுக்கு என்னாச்சு... | கென்யா ட்ரிப்பில் மொபைல் போனை பறிகொடுத்த பிரயாகா மார்ட்டின் |
ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் தனது 21வது படத்தில் நடித்து வருகிறார். இதில் கதாநாயகியாக சாய் பல்லவி நடிக்கிறார். ராஜ்கமல் புரொடக்சன்ஸ் மற்றும் சோனி பிக்சர்ஸ் என இரு நிறுவனங்கள் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர். ஜி.வி.பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு காஷ்மீர், சென்னை ஆகிய பகுதிகளில் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது.
இந்த படத்தின் அப்டேட் வெளியாகி பல மாதங்கள் கடந்த நிலையில் ரசிகர்கள் மிக ஆர்வமாக அடுத்த அப்டேட்டுக்காக எதிர்பார்த்து காத்திருந்தனர். இந்த நிலையில் இந்த படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் வருகின்ற ஜனவரி 26ம் தேதி வெளியிட படக்குழுவினர்கள் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.