ஜூடோபியா : 9 ஆண்டுகளுக்கு பிறகு வரும் 2ம் பாகம் | 'தாரணி'யில் நடிகையின் கதை | போஸ் வெங்கட்டின் ஸ்போர்ட்ஸ் மூவி | பிளாஷ்பேக்: பிரிந்த இசை அமைப்பாளர்கள் | பிளாஷ்பேக்: முதல் பிளாஷ்பேக் படம் | பேயுடன் பர்ஸ்ட் நைட் கொண்டாடிய ஹீரோ: 'மெஸன்ஜர்' படத்தில் புதுமை | தெலுங்கில் தோல்வி அடைந்த பைசன்: தமிழில் விருதுகளை அள்ளுமா? | கடந்த 10 ஆண்டில் சினிமா தயாரிப்பாளர்கள் நிலை: இயக்குனர் ஆர்.கே.செல்வமணி கவலை | பணம் சம்பாதிக்க எத்தனையோ தொழில் இருக்குது.. அதுக்கு, ஆபாச படம் எடுக்கலாம்: பொங்கிய பேரரசு | இயக்குனர் ரஞ்சித் மீதான மற்றொரு பாலியல் வழக்கும் தள்ளுபடி |
சென்னை: விஜயகாந்த் வெகு விரைவில்நல்ல உடல்நலத்துடன் வீடு திரும்புவார். நம் அனைவரையும் சந்திப்பார் என பிரேமலதா கூறி உள்ளார்.



இது குறித்து அவர் வெளியிட்டு உள்ள வீடியோ பதிவில் கூறி இருப்பதாவது: யாரும் வதந்திகைளை பரப்பவும் வேண்டாம்,யாரும் வதந்திகளை நம்பவும் வேண்டாம். வெகுவிரைவில்நல்ல உடல்நலத்துடன் வீடு திரும்புவார். நம் அனைவரையும் சந்திப்பார் என பிரேமலதா கூறி உள்ளார். தொடர்ந்து மருத்துவமனையில் விஜய்காந்த் சிகிச்சை பெற்று வரும் புகை படங்களையும் வெளியிட்டு உள்ளார்.