பிளாஷ்பேக்: நறுக் வசனத்தில் முதல் படம் | பிளாஷ்பேக்: முதல் படமே தோல்வி: துவண்டுபோன சவுகார் ஜானகி | பாலா நடித்த காந்திகண்ணாடி படம்: ம.கா.பா ஆனந்த், பிரியங்கா சொன்னது என்ன? | 50 ஆண்டு கொத்தடிமை,, தஞ்சை பின்னணியில் நடக்கும் கதை | மதராஸியை நம்பியிருக்கும் முருகதாஸ் | நடிப்பில் ஆர்வம் காண்பிக்கும் மிஷ்கின் | குருநாதர் பாக்யராஜ் சொன்ன அட்வைஸ்: சிஷ்யன் பாண்டியராஜன் நெகிழ்ச்சி | பிளாஷ்பேக்: ஜேம்ஸ்பாண்ட் நடிகராக ஜெய்சங்கர் ஜெயித்துக் காட்டிய “வல்லவன் ஒருவன்” | நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தி பேரன் மனஸ் மானு சினிமாவுக்கு வருகிறார் | நடிகை ஷில்பா ஷெட்டியின் ரெஸ்டாரன்ட் நாளை மூடப்படுகிறது! |
நடிகர் தனுஷ் தற்போது தனது 50வது படத்தை இயக்கி, நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பில் பிஸியாக தனுஷ் ஈடுபட்டு வருகிறார். இதுதவிர அவர் கைவசம் அரை டஜன் படங்கள் உள்ளன. இந்த நிலையில் சரத்குமார், ராதிகா தம்பதியரின் புதுமனை புகுவிழாவில் குறிப்பிட்ட சில சினிமா நண்பர்களை மட்டும் அழைத்துள்ளனர் . இதில் நடிகர் தனுஷ் கலந்து கொண்டதை போட்டோ உடன் ராதிகா சரத்குமார் தனது எக்ஸ் பக்கத்தில் நெகிழ்ச்சியாக பகிர்ந்துள்ளார். இப்போது சமூக வலைதளங்களில் இந்த போட்டோ வைரலாகி வருகிறது.