விஜய் உடன் நடந்த சந்திப்பு : அஸ்வத் மாரிமுத்து நெகிழ்ச்சி பதிவு | பிளாஷ்பேக் : கமல்ஹாசனுடன் பெண் வேடத்தில் நடித்த சிவகுமார் | பிளஷ்பேக் : அன்று சிந்திய பாசம் | ஆக்ஷன் ஹீரோவான பிரஜின் | தமிழ் படங்களில் தொடர்ந்து நடிக்க ஆசை : சீமா பிஸ்வாஸ் | ஹிந்தியில் ரீமேக் ஆகும் 'பெருசு' | ஓடிடியால் கூலி வெளியாவதில் சிக்கலா? | பிளாஷ்பேக்: வயது வந்தோருக்கான சான்றிதழ் பெற்று வெளிவந்த முதல் தமிழ்ப்படம் எம் ஜி ஆரின் “மர்மயோகி” | வீர தீர சூரன், எல் 2 : எம்புரான் தியேட்டரில் போட்ட போட்டி | ரித்து வர்மா - வைஷ்ணவ் தேஜ் : அடுத்த நட்சத்திர காதல் ஜோடி |
தென்னிந்திய சினிமாவை தாண்டி ஹிந்தி படங்களிலும் நடித்து வருகிறார் ராஷ்மிகா மந்தனா. தற்போது புஷ்பா 2 மற்றும் அனிமல் படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் அழகு தொடர்பாக இவர் அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது: ‛‛அழகுக்கு என்று யாரையும் உதாரணமாக சொல்ல முடியாது. ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு விதமான அழகு இருக்கும். கண்ணாடி முன்பு நான் நிற்கும்போது ஆரோக்கியமாகவும், உடல் பிட்டாகவும் இருக்கிறேனா என்று தான் பார்ப்பேன். சிலர் சற்று குண்டாக இருந்தால் அழகாக இருப்பார்கள். யாருக்காகவும் நம்மை மாற்ற வேண்டிய அவசியம் இல்லை. அவரவர் தேவையை கருதி மாற்றிக் கொள்ளலாம். நான் எனது உடலை பயிற்சியாளர் ஒருவரின் ஆலோசனைப்படி கேட்டு பிட்டாக வைத்துக் கொள்கிறேன்'' என்றார்.