'கல்கி 2898 ஏடி' படப்பிடிப்பில் கமல்ஹாசன் | சல்மான் கானுக்கு மீண்டும் கொலை மிரட்டல் | அஜித் எடுத்த அதிரடி முடிவு | மீண்டும் போலீஸாக மிரட்ட வரும் விஜய் ஆண்டனி | ஓடிடி ரிலீஸ் : ஹிந்தி சினிமாவை பின்பற்றுமா தமிழ் சினிமா ? | மோகன்லால் - ஜீத்து ஜோசப்பின் நேரு ரிலீஸ் தேதி அறிவிப்பு | அதிக உணவுகளை சூர்யா ஆர்டர் பண்ணுவது ஏன்? ஜோதிகா வெளியிட்ட சுவாரசிய தகவல் | ஜெயம் ரவியின் ‛காதலிக்க நேரமில்லை' | 'பருத்தி வீரன்' பஞ்சாயத்து : 'கமா' போட்ட சசிகுமார் | ரஜினி 171வது படத்தில் நடிக்கும் சிவகார்த்திகேயன் - ஜீவன்? |
ஜி.வி.பிரகாஷ் குமார் நடித்த ‛பேச்சிலர்' என்ற படத்தில் நாயகியாக நடித்தவர் திவ்யபாரதி. இந்த படத்திற்கு பிறகு மதில் மேல் பூனை உள்ளிட்ட சில படங்களில் அவர் நடித்து வருகிறார். மேலும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் திவ்ய பாரதியை இன்ஸ்டாகிராமில் 3 மில்லியன் பேர் பாலோ செய்கிறார்கள். தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டு வருவதை வழக்கமாக வைத்திருக்கும் திவ்யபாரதி. ஏற்கனவே கடற்கரையில் பிகினி உடை அணிந்த போட்டோ, வீடியோக்களை வெளியிட்டார். அது வைரலானது. தற்போது மீண்டும் நீச்சல் உடையில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். வைரலாகி வரும் இந்த வீடியோவுக்கு 3 லட்சத்துக்கும் அதிகமான பேர் லைக் செய்து கமெண்ட் கொடுத்து இருக்கிறார்கள்.