ஜேசன் சஞ்சய், சந்தீப் கிஷன் பட ரிலீஸ் எப்போது? | எங்களை பிரித்தது அந்த மூன்றாவது நபரே : கெனிஷாவை சாடும் ஆர்த்தி ரவி | ஹிந்தி பட ரீமேக்கில் நடிக்கும் துருவ் விக்ரம் | சந்தானத்தை பின்னுக்கு தள்ளிய சூரி | அமெரிக்காவில் தெலுங்கு கலாச்சார விழாவில் பங்கேற்கும் அல்லு அர்ஜுன் | ''எல்லாமே முதன்முறை... பிகினியும் கூட...'': 'வார் 2' பற்றி கியாரா அத்வானி | மணிரத்னம் படத்தில் ருக்மணி வசந்த் | ஆதி படத்தில் இணையும் மிஷ்கின்? | மே 23ம் தேதியிலும் அதிகப் படங்கள் ரிலீஸ் | வழக்கமான கதாபாத்திரங்களில் நடிக்க விரும்பவில்லை : பிக்பாஸ் அர்ச்சனா |
சின்னத்திரை நடிகை தர்ஷா குப்தா, குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு பிறகு வெள்ளித்திரையில் நடிக்க சென்றுவிட்டார். அதன்பிறகு சின்னத்திரையில் சீரியலிலோ, ரியாலிட்டி ஷோக்களிலோ இவர் பெரிய அளவில் தோன்றவில்லை. ஆனால், இன்ஸ்டாவில் மட்டும் ஓயாது தன் ரசிகர்களுக்கு தரிசனம் கொடுத்து வருகிறார். அந்த வகையில் தற்போது மிகவும் கவர்ச்சியான மாடர்ன் உடையில் ரயில் தண்டாவாளத்தில் போஸ் கொடுத்துள்ளார். தர்ஷாவின் கிளாமரான அந்த புகைப்படங்களுக்கு 'பத்தாயிரம் வாட்ஸ் டேஞ்சர் லைட்' என ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.