'மகாபாரதம்' தொடரில் கர்ணனாக நடித்த நடிகர் பங்கஜ் தீர் காலமானார் | மாதவனுடன் மோதும் நிமிஷா | கெனிஷாவின் இசை ஆல்பத்திற்காக பாடலாசிரியர் ஆனார் ரவி மோகன் | பிளாஷ்பேக் : பரப்பன அக்ரஹார சிறையில் தமிழ் படம் | பிளாஷ்பேக் : 'ராஷோமோன்' பாதிப்பில் உருவான 'அந்த நாள்' | கார் ரேஸில் தொடர்ந்து பயணிக்க அஜித் முடிவு | காமெடி நடிகை ஆர்த்தி தந்தை காலமானார் | நீ தனியாக ஜெயித்து காட்டு: மகனை தனித்துவிட்ட விக்ரம் | தீபாவளி புக்கிங் ஆரம்பம்: மழையால் மிரளும் திரையுலகம் | மக்கள் திட்டாதது நம்பிக்கையை கொடுத்தது: ஹரிஷ் கல்யாண் |
நடிகர் நகுல் 2003-ம் ஆண்டு இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் வெளியான பாய்ஸ் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். பிறகு 2008-ம் ஆண்டு 'காதலில் விழுந்தேன்' படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். நகுல் கடந்த 2016-ம் ஆண்டு காதலித்து ஸ்ருதி பாஸ்கர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்தத் தம்பதிக்கு அகிரா என்ற பெண் குழந்தை இருக்கிறார். தற்போது நகுலுக்கு இரண்டாவதாக ஆண் குழந்தை பிறந்துள்ளது.
"இரண்டு மடங்கு கொண்டாட்டம், இரண்டு மடங்கு மகிழ்ச்சி! அகிரா தன் சிறிய சகோதரனைப் பார்த்து பிரமிப்பில் இருக்கிறாள் என்று நகுலின் மனைவி ஸ்ருதி புகைப்படத்தை பதிவிட்டு கூறியுள்ளார் .