Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மிஸ்டர் ஜு கீப்பர் - ஹீரோவான புகழ்

20 மார், 2022 - 13:05 IST
எழுத்தின் அளவு:
Actor-Pugazh-turn-as-hero

டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் புகழ். சில படங்களிலும் நடித்தார். ஆனால், அந்தப் படங்கள் அவருக்கு எந்த ஒரு பெயரையும் வாங்கித் தரவில்லை. இருந்தாலும் அதற்குள் ஹீரோவாக நடிக்க உள்ளார்.

'வேலை', மாதவன், சினேகா நடித்த 'என்னவளே' ஆகிய படங்களை இயக்கிய சுரேஷ் இயக்க, யுவன்ஷங்கர் ராஜா இசையமைக்க உருவாகும் 'மிஸ்டர் ஜு கீப்பர்' படத்தின் மூலம் நாயகனாக நடிக்கப் போகிறார் புகழ்.

இந்தப் படத்தின் முதல் பார்வை இன்றைய 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியில் வெளியிடப்பட உள்ளது. விஜய் டிவியிலிருந்து பிரபலமாகி சினிமாவுக்கு வந்த சந்தானம், சிவகார்த்திகேயன், யோகி பாபு வரிசையில் புகழும் நாயகனாக உயர்ந்துள்ளார்.

சந்தானம், யோகி பாபு ஆகியோர் பல படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்த பின்னர்தான் நாயகனாக மாறினார். ஆனால், புகழுக்கு இந்த நாயகன் வாய்ப்பு வெகு சீக்கிரமே கிடைத்துள்ளது.

Advertisement
கருத்துகள் (4) கருத்தைப் பதிவு செய்ய
நடிகர் சங்க தேர்தல் ஓட்டு எண்ணிக்கை துவக்கம் : நாசர் அணி முன்னிலை ; பாக்யராஜ் அணியினர் வெளிநடப்புநடிகர் சங்க தேர்தல் ஓட்டு எண்ணிக்கை ... அரபிக்குத்து 200, ஜாலியோ ஜிம்கானா 10 அரபிக்குத்து 200, ஜாலியோ ஜிம்கானா 10

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (4)

20 மார், 2022 - 15:50 Report Abuse
ராம், சென்னை வாழ்த்துக்கள்.
Rate this:
KayD -  ( Posted via: Dinamalar Android App )
20 மார், 2022 - 14:41 Report Abuse
KayD ....
Rate this:
KayD -  ( Posted via: Dinamalar Android App )
20 மார், 2022 - 14:41 Report Abuse
KayD ....
Rate this:
KayD -  ( Posted via: Dinamalar Android App )
20 மார், 2022 - 14:41 Report Abuse
KayD சீக்கிரம் உயரம் போற ஆள் தலை கணம் அதிகம் இருக்கும். இவன் thopukadi nu kizha விழும் நாள் தூரத்தில் இல்லை.. இவன் கூட aatam போட்ட aswin புஸ்வின் aaitaan.. இவன் இனிமேலும் கொஞ்சம் தலை ஆடாமல் அசையாமல் இருந்தால் இவன் திறமை ku peruku ஏற்ற புகழ் பெறுவான். முன்னாடி cwc la இவன் eppo வருவான் nu irukum அவளவு talented nu yosi paen ippo cwc 3 இவன் yendaa வரான் nu iruku
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in