சமந்தாவுக்கு விலை உயர்ந்த திருமண பரிசு கொடுத்த ராஜ் நிடிமொரு | ‛கோழிப்பண்ணை செல்லத்துரை' நாயகனின் அடுத்த படம் ‛ஹைக்கூ' | அஜித்தின் கார் ரேஸை ஆவண படமாக்கும் ஏ.எல்.விஜய் | லண்டன் லெஸ்டர் சதுக்கத்தில் ஷாருக்கான், கஜோலுக்கு சிலை | ரஜினி படத்திற்கு இசையமைக்கும் சாய் அபயன்கர் | ரவி தேஜா,பிரியா பவானி சங்கர் படத்தின் தலைப்பு இருமுடி? | பராசக்தி படத்தின் இசை வெளியீட்டு விழா எங்கே? | அரசன் படத்தின் படப்பிடிப்பு பற்றிய புதிய அப்டேட் | பாலகிருஷ்ணாவின் 'அகண்டா 2' தள்ளிப் போனது ஏன் ? | 100 கோடி வசூல் கடந்த தனுஷின் 'தேரே இஷ்க் மெய்ன்' |

உள்ளாட்சி தேர்தல் மூலம் தமிழக அரசியலில் கால்பதித்துள்ள நடிகர் விஜய், அடுத்தபடியாக சுற்றுச்சூழல் உள்ளிட்ட விஷயங்கள் மூலம் அனைத்து தரப்பு மக்கள் மனதிலும் காலுான்ற திட்டமிட்டுள்ளார். அதன்படி, ஒவ்வொரு வாரமும் மக்கள் பணியில் ஈடுபட தன் ரசிகர் மன்ற நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். நேற்று முன்தினம் பிளாஸ்டிக் ஒழிப்பை ஊக்குவிக்கும் விதமாக மக்களிடம் பிளாஸ்டிக் பைகளை வாங்கிக் கொண்டு இரண்டு மஞ்ச துணிப்பையை விஜய் ரசிகர்கள் கொடுத்து அனுப்பினர்.




