Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அஜித் போட்டோ : தலைவர்களை கலாய்த்த கஸ்துாரி

04 மார், 2022 - 00:19 IST
எழுத்தின் அளவு:
Ajith-photo-:-Actress-Kasthuri-fun-post

நடிகர் அஜித்தின் மகன் ஆத்விக் பிறந்தநாளை முன்னிட்டு குடும்பத்துடன் அஜித் எடுத்த புகைப்படம் சமூகவலைதளங்களில் வைரலாகி பேசு பொருளானது. இதற்கு மற்றொரு காரணம், 61வது படத்தில் நடிக்கும் ‛கெட்டப்' உடன் அஜித் இருந்ததே. அப்படத்தை பகிர்ந்த நடிகை கஸ்துாரி, ‛தலைவரெல்லாம் தலைக்கு பொய்யையும், மையையும் போர்த்திக் கொள்ளும் நாட்டில், ‛தல' அஜித்தின் தனித்துவம் அழகு. நரையில் தெரியும் நேர்மை; அழகோ அழகு. அழகான குடும்பம், சுத்தி போடுங்க' எனக்கூறி, போகிற போக்கில் சில தலைவர்களையும் கலாய்த்துள்ளார்.

Advertisement
கருத்துகள் (5) கருத்தைப் பதிவு செய்ய
லெஜெண்ட் சரவணன் நடிக்கும் புதிய படத்தின் பர்ஸ்ட் லுக் இணையத்தில் லீக்லெஜெண்ட் சரவணன் நடிக்கும் புதிய ... திருமணம் தாமதமாவது ஏன் பிரபாஸின் அடடே விளக்கம் திருமணம் தாமதமாவது ஏன் பிரபாஸின் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (5)

SexyGuy . - louisville,யூ.எஸ்.ஏ
07 மார், 2022 - 01:45 Report Abuse
SexyGuy . அது அவர், அவர் உரிமை. கஸ்தூரி என்ன அலங்காரம் செய்து கொள்ளாமல் பக்கிரி போல அல்லது இயற்கையாகவே உள்ளார். நூறு கிலோ மூளை உள்ள சாதியினர், இப்படி தான் உளறுவகள் போல.
Rate this:
Simple_Tamizan - Chennai,இந்தியா
07 மார், 2022 - 09:25Report Abuse
Simple_TamizanYou don't need to make everything about "e". State your point based on what she is talking about....
Rate this:
TamilArasan - Nellai,இந்தியா
06 மார், 2022 - 10:13 Report Abuse
TamilArasan சும்மாவா சொன்னார்கள் தத்தி என்று..
Rate this:
meenakshisundaram - bangalore,இந்தியா
08 மார், 2022 - 03:05Report Abuse
meenakshisundaramயார் சொன்னது என்பதை பார்க்க வேண்டும் - எவனோ தத்தி தான் சொல்லி இருப்பான்...
Rate this:
04 மார், 2022 - 11:50 Report Abuse
Syed Yakoob. Well said Kasthuri.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in