ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், பிரியங்கா அருள் மோகன் நடித்துள்ள 'டான்' படத்தை லைக்கா புரொடக்சன்ஸ் தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து சிவகார்த்திகேயனின் எஸ்.கே.புரொடக்சன்ஸ் தயாரித்துள்ளது.
இவர்களுடன் கவுதம் மேனன், எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரக்கனி, சூரி, காளி வெங்கட், சிவாங்கி, முனீஸ்காந்த் மற்றும் பலர் நடித்துள்ளனர். அனிரூத் இசையில் உருவாகியுள்ள இரண்டு பாடல்கள் சூப்பர்ஹிட் ஆகியது. இந்த படம் மார்ச் 25ம் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் ஆர்.ஆர்.ஆர் திரைப்படமும் மார்ச் 25 இல் வெளியாக உள்ளதால் மே 12ம் தேதிக்கு டான் படம் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது .