'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
திரைப்பிரபலங்கள் சமூகவலைதளங்களை அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர். அதேசமயம் இன்றய காலத்தில் பிரபலங்களின் சமூக வலைத்தள கணக்குகள் ஹேக் செய்யப்படுவது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது. இந்நிலையில் நடிகர் துல்கர் சல்மான் தனது இன்ஸ்டா அக்கவுண்ட் ஹேக் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
அவர் கூறுகையில், "நேற்று இரவு எனது கணக்கு ஹேக் செய்யப்பட்டது . அதிர்ஷ்டவசமாக நான் அதை மீட்டிவிட்டேன். ஆனால் உங்கள் யாருக்காவது உங்கள் உள்நுழைவுத் தகவலை(லாக் இன்) கேட்கும் இணைப்புகளுடன் என்னிடமிருந்து செய்திகள் வந்திருந்தால், தயவுசெய்து செய்வதை தவிர்க்கவும்" என்று எச்சரித்துள்ளார்.