Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பொங்கலுக்கு சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் டிரைலர் வெளியாகிறது

09 ஜன, 2022 - 06:26 IST
எழுத்தின் அளவு:
Surya's-ET-trailer-for-Pongal

ஜெய்பீம் படத்தை அடுத்து பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள படம் எதற்கும் துணிந்தவன். சத்யராஜ், பிரியங்கா மோகன், சரண்யா, சூரி உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். கிராமத்து கதையில் உருவாகியுள்ள எதற்கும் துணிந்தவன் படம் ஆக்ஷன் கலந்த கதையில் உருவாகி இருக்கிறது. இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் பாடல்கள் வெளியாகி சூர்யா ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ள நிலையில் இப்படம் வருகிற பிப்ரவரி 4ம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பொங்கல் பண்டிகையை ஒட்டி எதற்கும் துணிந்தவன் படத்தின் டிரைலர் வெளியாக இருப்பதாக தற்போது தகவல் வெளியாகி இருக்கிறது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
நடிகர் விஷ்ணு விஷாலுக்கும் கொரோனா பாதிப்புநடிகர் விஷ்ணு விஷாலுக்கும் கொரோனா ... நான் தான் ஐ லவ் யூ சொன்னேன்: ஸ்ருதிஹாசன் ஓபன் டாக் நான் தான் ஐ லவ் யூ சொன்னேன்: ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)