ஜூலை 4ல் 7 படம் ரிலீஸ்... எந்த படம் ஓடுது | சினிமாவில் நடக்கும் அநியாயங்களை பேசியதால் வாய்ப்பில்லை, சமையல் செய்து பிழைக்கிறேன் : ஸ்ரீரெட்டி புலம்பல் | பிளாஷ்பேக் : 40 ஆண்டுகளுக்கு முன்பே நடிகரான கஸ்தூரி ராஜா | பிளாஷ்பேக் : தமிழில் டப் ஆன முதல் மலையாள படம் | எனது கேரக்டர் குறித்த பயம், பதற்றம் இருந்தது : ‛லவ் மேரேஜ்' சுஷ்மிதா பட் | கவுதமியிடம் அமலாக்கத்துறை 7 மணி நேரம் விசாரணை | அன்று ஹர்பஜன் சிங்... இன்று சுரேஷ் ரெய்னா : தமிழ் சினிமாவில் பட்டையை கிளப்புவாரா மட்டை வீரர்! | வெப் தொடர் இயக்க தயங்கிய ரேவதி | சிரஞ்சீவியுடன் கவர்ச்சி ஆட்டம் போடும் மவுனி ராய் | பிளாஷ்பேக்: ஜெய்சங்கர் வீட்டில் வேலை பார்த்த நடிகர் |
ராம் சரண் நடிப்பில் ஷங்கர் இயக்கி வரும் பான் இந்தியா படத்தின் படப்பிடிப்பு புனேயில் நடைபெற்று வந்த நிலையில் தற்போது ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடைபெற்று வருகிறது. தமனின் இசையில் உருவான டூயட் பாடல் ஒன்று தற்போது படமாக்கப்படுகிறது. இதற்காக பிரமாண்ட செட் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஜானி மாஸ்டர் நடன காட்சிகளை அமைக்கும் இந்த பாடலுக்கு ராம்சரண், கியாரா அத்வானிக்கு நடன ஆடுகின்றனர். ஷங்கரின் முந்தைய படங்களில் இடம் பெற்றது போன்று பிரமாண்டமான செட்டில் இந்த பாடல் காட்சி படமாக்கப்படுவதோடு, ஏராளமான துணை நடிகர்களும் நடனமாட உள்ளனர்.