
ரஜினி, கமலுக்கு நன்றி தெரிவித்த சிம்ரன்
ஆனால், இன்று "தர்மன்" படத்தில் முக்கியத்துவமும் நிறைந்த ஒரு கதாபாத்திரத்தில் அவருடன் மீண்டும் இணைந்து நடிப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இந்த வாய்ப்பை வழங்கிய ரஜினிகாந்த் , கமல்ஹாசன், இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து, ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி "என்ற தெரிவித்துள்ளார்.
1997ல் வெளியான ஒன்ஸ்மோர் படத்தின் மூலம் ஹீரோயின் ஆன சிம்ரன், 30 ஆண்டுகளுக்கு பின் தர்மன் படத்திலும் ஹீரோயினாக நடிப்பது குறிப்பிடத்தக்கத்து. சிம்ரன் காலத்தில் வந்த நடிகர்கள் பலர் குடும்பம், வெளிநாடு என செட்டில் ஆகிவிட்ட நிலையில் இவர் மட்டுமே கதை நாயகியாக நடித்து வருகிறார். கடந்த ஆண்டு வந்த டூரிஸ்ட் பேமிலி படத்திலும் சிம்ரன் ஹீரோயினாக நடித்து இருந்தார்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!