
ஐட்டம் பாடல் வாய்ப்புதான் வருகிறது : தமன்னா வருத்தம்
“சவால் தரும் கதாபாத்திரங்களை நடிக்க ஆர்வமாக உள்ளேன். ஆனால், "ஐட்டம் பாடல்களுக்கு" மட்டுமே என்னை அதிகம் அணுகுகிறார்கள். ஒரு கவர்ச்சியான பிம்பத்தைத் தாண்டி ஒரு நடிகையாக என்னை முழுமையாக வெளிப்படுத்திக் கொள்ளும் வகையிலான கதாபாத்திரங்களை இயக்குனர்கள் எனக்குத் தர வேண்டும்.
காலத்திற்கேற்ப சினிமா மாறி வருகிறது. கதையின் தேவையில் முத்தக் காட்சிகள் இருந்தால் அதைத் தனிமைப்படுத்திப் பார்க்கவோ அல்லது தவறாக மதிப்பிடவோ கூடாது” என்றும் முத்தக் காட்சி பற்றிய கேள்விக்கு அவர் பதிலளித்திருக்கிறார்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!