மிரட்ட வருகிறது ‛சப்தம் : பர்ஸ்ட் லுக் வெளியானது
டிச 15, 2023
Advertisement
ஈரம் படத்திற்கு பிறகு அறிவழகன், ஆதி கூட்டணியில் உருவாகி வரும் படம் "சப்தம்". இதில் சிம்ரன், லட்சுமி மேனன், லைலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். ஆல்பா பிரேம்ஸ், 7ஜி பிலிம்ஸ் இணைந்து தயாரிக்கும் இந்த படத்திற்கு தமன் இசையமைக்கிறார்.
ஈரம் படத்தை போன்றே இந்த படம் ஒரு ஹாரர் த்ரில்லர் படமாக உருவாகியுள்ளது. இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்த போஸ்டர் பின்னனியில் வௌவால்கள் பறக்க மற்றும் சத்தத்திற்கான ஸ்பீக்கர்கள் இடம் பெற்றுள்ளது. மேலும், தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகும் என குறிப்பிடப்பட்டுள்ளனர்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!