
‛டிமான்டி காலனி 2 படத்தின் டிரைலர் அப்டேட்
இதில் அருள்நிதி, பிரியா பவானி சங்கர், மீனாட்சி, முத்துக்குமார்,அருண் பாண்டியன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். சாம்.சி.ஸ் இசையமைக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே முடிவடைந்து இப்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இதன் டிரைலர் வருகின்ற டிசம்பர் 16ந் தேதி வெளியாகிறது என அறிவித்துள்ளனர்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!