2025 கூகுள் சர்ச் : 3வது இடத்தில் 'கூலி' | வா வாத்தியார் படத்தின் டிரைலர் வெளியானது | மலேசியாவில் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்த அஜித் | ஜனநாயகன் படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய ஜீ தமிழ் | டிசம்பர் 9 முதல் 'அரசன்' படப்பிடிப்பு : சிம்பு கொடுத்த தகவல் | ஜி.வி.பிரகாஷின் அடுத்த படம் ஹேப்பிராஜ் | கடந்த சில வாரங்களாக காற்று வாங்கும் தமிழ் சினிமா | புதுமுகங்களின் மாயபிம்பம் | மீண்டும் நாயகியாக நடிக்கும் ரக்சிதா | அவதார் புரமோசன் நிகழ்வில் அர்னால்ட் |

பாலிவுட் நடிகர் அனில் கபூர் வாரிசு சோனம் கபூர். முன்னணி நடிகையாக திகழும் இவர், பிரபல தொழிலதிபர் ஆனந்த் அஹூஜாவை, கடந்த நான்கு ஆண்டுகளாக காதலித்து வந்தார்.
இவர்களது திருமணத்திற்கு இருவீட்டாரும் சம்மதம் சொல்ல, மும்பையில் இன்று விமரிசையாக திருமணம் நடந்தது. சீக்கிய முறைப்படி இந்த திருமணம் நடந்தது. மாலையில் தனியார் ஹோட்டலில் வரவேற்பு நிகழ்ச்சி நடக்கிறத. இதில் ஏராளமான பாலிவுட் பிரபலங்கள் பங்கேற்க உள்ளார்கள்.
நடிகர் அனில் கபூர், போனி கபூரின் சகோதரர் ஆவார். சமீபத்தில் ஸ்ரீதேவி மறைந்த நிலையில் அவரது குடும்பத்தில் இந்த திருமணம் மூலம் மீண்டும் மகிழ்ச்சி திரும்பியிருக்கிறது.