Advertisement

சிறப்புச்செய்திகள்

'மஞ்சும்மேல் பாய்ஸ்' இயக்குனருக்கு முன் ஜாமின் வழங்கிய நீதிமன்றம் | 3ம் மனுஷியின் 3ம் தர டுவீட்.. வருத்தம் தெரிவித்திருக்க மாட்டேன்: திரிஷா விவகாரத்தில் பார்த்திபன் கருத்து | கொரிய நடிகர்கள் ரசித்த 'தளபதி' பாடல் | ரஜினிகாந்த் எழுதும் சுயசரிதை: விரைவில் புத்தகம் வெளியாகிறது | பாரதிராஜா உடல்நிலை எப்படி இருக்கிறது? யாரும் பேச மறுப்பதால் குழப்பம் | பிளாஷ்பேக்: தொலைக்காட்சி நிறுவனம் புறக்கணித்த கதை சினிமாவில் வெள்ளி விழா கொண்டாடியது | லோக்கல் டைம்ஸ்: 13ம் தேதி வெளியாகும் புதிய வெப் சீரிஸ் | கலையரசனின் 'கொலைச்சேவல்' 13ம் தேதி ரிலீஸ் | மரகதமலை: பெண் இயக்குனரின் பேண்டசி படம் | 'டெக்ஸ்லா' கதை இதுதானா? |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

துரந்தர் 2 தெலுங்கு பதிப்பில் இடம் பெறும் ஹிந்தி பாடல்கள்

09 மார், 2026 - 12:00 IST
எழுத்தின் அளவு:
Hindi-songs-to-be-featured-in-the-Telugu-version-of-Durandhar-2
Advertisement

ஆதித்யா தர் இயக்கத்தில் ரன்வீர் சிங் நடிப்பில் வெளியான துரந்தர் படம் சூப்பர் ஹிட் அடித்த நிலையில் தற்போது அப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது. இந்த படம் வருகிற மார்ச் 19ம் தேதி திரைக்கு வருகிறது. சில தினங்களுக்கு முன்பு படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்று வரும் நிலையில் படத்தின் தெலுங்கு பதிப்பு குறித்து ஒரு தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது. அதாவது, இந்த துரந்தர் 2 படத்தின் தெலுங்கு டப்பிங் பணிகள் ஐதராபாத்தில் உள்ள அன்னபூரணி ஸ்டுடியோவில் தற்போது நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் சோசியல் மீடியாவில் இயக்குனர் ஆதித்யா தருக்கு தெலுங்கு ரசிகர்கள் ஒரு கோரிக்கை வைத்துள்ளார்கள். அதில், துரந்தர்-2 படத்தின் பாடல்களை தெலுங்கில் டப்பிங் செய்வதற்கு பதிலாக அசல் ஹிந்தி பதிப்பிலேயே வைக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார்கள். காரணம் கடந்த காலங்களில் பல டப்பிங் பாடல்களை பார்த்த தெலுங்கு ரசிகர்கள் மோசமான அனுபவத்தை பெற்றுள்ளார்கள். மொழி பெயர்ப்பு காரணமாக பாடல்களின் தாக்கம் குறைந்து விடுவதாகவும் தெரிவித்துள்ளார்கள். இதனால் துரந்தர் 2 படம் தெலுங்கில் டப் செய்யப்பட்டாலும் பாடல்களை ஹிந்தியிலேயே வெளியிட்டு விடலாமா என்று அப்படக்குழு ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
துரந்தர் 2 டிரைலர் : 5 மொழிகளில் 65 மில்லியன் பார்வைகள்துரந்தர் 2 டிரைலர் : 5 மொழிகளில் 65 ... சன்னி தியோலின் லாகூர் 1947 பட டைட்டில் மாற்றம் ? சன்னி தியோலின் லாகூர் 1947 பட டைட்டில் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Seyon
    • சேயோன்
    • நடிகர் : சிவகார்த்திகேயன்
    • இயக்குனர் :சிவகுமார் முருகேசன்
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2026 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in | Sitemap