Advertisement

சிறப்புச்செய்திகள்

8 வார இடைவெளியில் ஓடிடி, தயாரிப்பாளர்கள் சம்மதிப்பார்களா? | அல்லு சினிமாஸ் 'புகழ் சுவர்' - அட்லிக்கு இடம் தந்த அல்லு அர்ஜுன் | மார்ச் 15 முதல் புதிய படங்களுக்கு சப் டைட்டில், ஆடியோ விளக்கம் கட்டாயம் | லாரி ஏறிச் சென்று படம் பார்த்தேன்: தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி | காதல் பிரிவில் அர்ஜுன் தாஸ்? | வேண்டுமென்றே சர்ச்சை... நீக்காவிட்டால் சட்ட நடவடிக்கை: ராஷ்மிகா எச்சரிக்கை | சிம்புவை அணுகிய சூர்யா 47 படக்குழு | பிளாஷ்பேக்: பாடலாசிரியராக, வசனகர்த்தாவாக கலையுலகின் கவனம் ஈர்த்த இயக்குநர் கே எஸ் கோபாலகிருஷ்ணன் | காமெடி கலந்த க்ரைம் த்ரில்லர் படங்கள்: இந்த வார ஓடிடி வரவுகள்...! | மகேஷ் பாபு ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட பவன் கல்யாண் பட இயக்குனர் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

கணவருடன் முற்றிய பிரச்னை ; நடிப்பில் களம் இறங்கிய நடிகர் கோவிந்தாவின் மனைவி

11 பிப், 2026 - 10:35 IST
எழுத்தின் அளவு:
Govinda-reacts-to-wife-Sunita-Ahujas-acting-debut
Advertisement


பாலிவுட் நடிகர் கோவிந்தா கிட்டத்தட்ட 40 வருடங்களுக்கு மேலாக தனக்கென ஒரு குடும்பப்பாங்கான காமெடி பாதையை தேர்ந்தெடுத்து யாருடனும் போட்டி போடாமல் படங்களில் நடித்து வருகிறார். 1987ல் சுனிதா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் கடந்த 2025ல் இவர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சுனிதா கோவிந்தாவிடம் இருந்து பிரிந்து வாழ்வதற்காக விவாகரத்திற்கு விண்ணப்பித்துள்ளார் என்ற செய்தி வெளியானது. அதற்கு ஏற்றவாறு நடிகர் கோவிந்தாவும் வேறு ஒரு வீட்டில் தற்போது வசித்து வருகிறார்.

இந்த நிலையில் தற்போது கோவிந்தாவுடன் நடித்துவரும் இளம் நடிகை கோமல் என்பவரை கோவிந்தா உடன் தொடர்புபடுத்தி குற்றம் சாட்டி வருகிறார் அவரது மனைவி சுனிதா. இது ஒரு பக்கம் இருக்க தானும் திரையுலகில் நடிகையாக அடி எடுத்து வைக்க முடிவு செய்துள்ள சுனிதா தற்போது படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

பொதுவாகவே சுனிதாவின் இந்த குற்றச்சாட்டுகளை பெரிதாக எடுத்துக் கொள்ளாத நடிகர் கோவிந்தா, சுனிதாவின் இந்த சினிமா என்ட்ரி பற்றி கூறும்போது, “உண்மையிலேயே ரொம்ப நல்லது. இப்படி வீட்டில் அமர்ந்து கொண்டிருந்தால் தேவையில்லாமல் அவர் பல பேட்டிகளை தான் கொடுத்துக் கொண்டிருப்பார்” என்று கிண்டலாக பதில் அளித்துள்ளார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
என் தந்தை உருவாக்கிய கண்ணாடிச் சுவரை என் மகளுக்காக உடைப்பேன் ; ரன்பீர் கபூர்என் தந்தை உருவாக்கிய கண்ணாடிச் ... 'பார்சி 2' வெப் சீரிஸ் ஆரம்பம் : இயக்குனர்கள் தகவல் 'பார்சி 2' வெப் சீரிஸ் ஆரம்பம் : ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Seyon
    • சேயோன்
    • நடிகர் : சிவகார்த்திகேயன்
    • இயக்குனர் :சிவகுமார் முருகேசன்
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2026 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in | Sitemap