சிவகார்த்திகேயனுக்கு கண்டனம் தெரிவித்த சிவாஜி சமூக நலப்பேரவை | பொங்கல் போட்டியில் முக்கிய கதாநாயகிகள் | முன்பதிவில் ஜனநாயகன் செய்த சாதனை | 300வது படத்தை எட்டிய யோகி பாபு | மீண்டும் ரசிகர்களை ஏமாற்றிய கருப்பு | 75 கோடி வசூலை கடந்த சர்வம் மாயா | ஜனநாயகன் ரீமேக் படமா ? பகவத் கேசரி இயக்குனர் பதில் | ரிஷப் ஷெட்டி படத்தில் இருந்து விலகி விட்டேனா ? ஹனுமன் நடிகர் மறுப்பு | பிரபாஸிற்கு வில்லனாக நடிக்கும் ஈரானிய நடிகர் | சைரா நரசிம்ம ரெட்டி பட இயக்குனருடன் கைகோர்க்கும் பவன் கல்யாண் |

கடந்த 2015ம் ஆண்டில் ஹாலிவுட்டில் ராபட்ர் டி நிரோ, அனி ஹாத்வே, ரென் ருசோ, லிண்டா லாவின் உள்ளிட்ட பலர் நடித்து வெளியான படம் 'தி இன்டர்ன்'. நான்சி மேயர்ஸ் என்பவர் இந்த படத்தை இயக்கினார். 70 வயதுடைய ஒரு ஆணுக்குமு், இளம் பெண் அதிகாரிக்கும் பணியிடத்தில் நடக்கும் சாத்தியமற்ற நட்பைப் பற்றி பேசும் படம் தான் இது. இப்படம் ஹிந்தியில் ரீமேக் ஆகிறது.
முதலில் இந்த படத்தில் தீபிகா படுகோன் தயாரித்து நடிக்க இருப்பதாகவும், 70 வயதுடைய கதாபாத்திரத்தில் அமிதாப்பச்சன் நடிக்க இருப்பதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் இந்தப் படத்தில் நடிப்பதில் இருந்து தீபிகா படுகோன் விலகி தயாரிப்பில் மட்டும் கவனம் செலுத்த இருக்கிறார் என தகவல் தெரிவிக்கின்றனர்.