ஒரு காட்சிக்காக படத்தின் மொத்த உரிமத்தையும் வாங்கிய 'ஜனநாயகன்' படக்குழு | கூகுள் மூலம் தமிழ் கற்று கொண்ட ருக்மணி வசந்த் | கதாநாயகனாக அறிமுகமாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகர் | மலையாள ரீமேக் படத்தில் நடிக்கும் விமல் | மீண்டும் இணையும் எழில், விஷ்ணு விஷால் கூட்டணி | பால்டப்பாவை இயக்கும் விஜய் மில்டன் | சாய் தன்ஷிகாவை திருமணம் செய்கிறார் நடிகர் விஷால்.? | கடந்தவாரம் வெளியான படங்களுக்கு வரவேற்பு எப்படி | பிளாஷ்பேக்: பொன்விழா ஆண்டில் எம்ஜிஆர்.,ன் “நினைத்ததை முடிப்பவன்” | 'ஜெயிலர் 2' படப்பிடிப்பு தளத்தில் ரஜினியை சந்தித்த வீரதீர சூரன் வில்லன் நடிகர் |
கிரிக்கெட் வீரர் தோனி, சச்சின் ஆகியோரின் வாழ்க்கை படமாக வெளியான நிலையில் அடுத்து யுவராஜ் சிங்கின் வாழ்க்கை படமாக இருப்பதாக கூறப்படுகிறது. சமீபத்தில் யுவராஜிடம் உங்கள் வேடத்தில் யார் நடிக்க விரும்புகிறீர்கள் என்ற கேள்வி எழுந்தது. இதற்கு பதிலளித்த யுவராஜ், ‛‛சமீபத்தில் அனிமல் படம் பார்த்தேன். ரன்பீர் கபூரின் நடிப்பு அற்புதமாக இருந்தது. அதிலிருந்து என் வேடத்தில் நடிக்க அவர் தான் பொருத்தமானவர் என கருதுகிறேன். ஆனால் இது இயக்குனரின் முடிவை பொருத்தது. பேச்சுவார்த்தை நடக்கிறது. விரைவில் நல்ல அறிவிப்பு வரும்'' என்கிறார்.