10 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் தெறி | கிராமத்து கெட்டப்பில் வெளியான ஐஸ்வர்யா ராஜேஷின் ‛ஓ சுகுமாரி' முதல் பார்வை | கவர்ச்சி நடனம் ஆடிய ரஜிஷா விஜயன் | ஜனவரி 22ல் மலையாள திரையுலகம் வேலை நிறுத்தம் | அமிதாப் பச்சனை பார்க்க ஷாப்பிங் மாலில் நடந்த தள்ளுமுள்ளுவில் கண்ணாடி உடைப்பு : ரசிகர்கள் காயம் | சஞ்சய் தத்தை உண்மையிலேயே ஏமாற்றியது லியோவா ? ராஜா சாப்பா ? | பொங்கல் வெளியீட்டில் குதித்த ‛வா வாத்தியார்' | பொங்கலுக்கு மேலும் சில படங்கள் ரிலீஸ் | தமிழில் தடுமாற்றத்தில் 'தி ராஜா சாப்' | 'பராசக்தி'யில் இருக்கும் 'புறநானூறு'.... |

நீலப்பட நடிகையை எப்படியாவது புத்தாண்டு தினத்தில் ஆடவைக்க வேண்டும் என்று நட்சத்திர ஓட்டல்கள் சில நடிகையை அணுகினர். "முழுசா, 50 லட்சத்தை எடுத்து வையுங்க" என்றாராம் நடிகை. 15 நிமிஷ நடனத்துக்கு இவ்வளவா என ஓடி வந்துவிட்டார்கள். கடைசியாக 30 லட்சத்துக்கு ஓகே சொல்லியிருக்காம் ஒரு ஓட்டல். ஆனால் நடக்குமா என்பது டவுட்டு தான் என்கிறார்கள்.