ராமாயணா டைட்டில் வீடியோ 9 நகரங்களில் வெளியாகிறது | நிவின் பாலி ஜோடியாக ப்ரீத்தி முகுந்தன் | 'எம்ஜிஆரின் பரிசுத்த நினைப்பே படத்தின் தலைப்பு'... “திருடாதே” | தெலுங்கில் லாபக் கணக்கை ஆரம்பித்த 'குபேரா' | சிம்பு - வெற்றிமாறன் படத்தின் அடுத்த அப்டேட் ? | தமிழ் இயக்குனர் ஷங்கரை மீண்டும் விமர்சிக்கும் தெலுங்கு சினிமா | பாலாஜி மோகன் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ் | வார் 2 : ஹிருத்திக் ரோஷன், ஜூனியர் என்டிஆர் இடையே நடன போட்டி? | போலீஸாக நடிக்கும் கவுதம் ராம் கார்த்திக் | கண்ணப்பா படத்திற்கு அடித்த ஜாக்பாட் |
தாரா மற்றும் மூனுஷா நடிகைகளுக்கிடையே, மீண்டும் தொழில் முறை போட்டி வெடித்துள்ள நிலையில், தாரா நடிகை நடித்த, 'ஹிட்' படத்தின், இரண்டாம் பாகத்தை தற்போது தட்டி துாக்கி இருக்கிறார், மூனுஷா.
இந்த படத்தில், மீண்டும் நடிப்பதற்காக தன்னிடத்தில் பேச்சுவார்த்தை நடத்தி வந்தபோது, '10 கோடி ரூபாய்க்கு மேல் சம்பளம் கொடுத்தால் மட்டுமே நடிப்பேன்...' என, அடம்பிடித்து வந்தார், தாரா நடிகை.
இந்த செய்தி, மூனுஷாவின் காதுகளை எட்டியதையடுத்து, 10 கோடி ரூபாயில் இருந்து, மூன்று லகரங்களை கம்மி பண்ணி, அந்த வாய்ப்பை தட்டி துாக்கி விட்டார்.
இதன் காரணமாகவே, தாரா, மூனுஷாவுக்கிடையே மீண்டும் திரைக்குப்பின், மோதல் வெடித்து நிற்கிறது.