Advertisement

வெங்கட் பிரபு

Birthday
07 Nov 1975 (Age )

இசையமைப்பாளரும் பாடகருமான கங்கை அமரனின் வாரிசான வெங்கட் பிரபு, நடிகர், டைரக்டர், பின்னணி பாடகர் என பல வகைகளில் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர். 2007ம் ஆண்டு இவர் இயக்கிய சென்னை 6000028 என்ற படம் பெரிய அளவில் ஹிட் ஆனது. தொடர்ந்து 2008ம் ஆண்டு இவர் இயக்கிய சரோஜா படமும், 2011ம் ஆண்டு இயக்கிய மங்காத்தா ஆகியனவும் ஹிட் படங்களாக அமைந்தது. ஏப்ரல் மாதத்தில் படத்தில் நடிகராக அறிமுகமான இவர், சிவகாசி, ஜி, வாழ்த்துக்கள், உன்னை சரணடைந்தேன், ஞாபகம் வருதே ஆகிய படங்களில் குணசித்திர வேடங்களில் நடித்துள்ளார்.

மேலும் பிறந்தநாள் காணும் நட்சத்திரங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in