ஹிந்தி படத்தை இயக்கும் அஜய் ஞானமுத்து | சொந்த வீடு கனவை நனவாக்கிய சரண்யா | கன்னடத்தில் ஹீரோயினாக வரவேற்பு பெற்ற தமிழ் சீரியல் நடிகை | கார்த்தியுடன் நடிக்கும் சீரியல் நடிகை | சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் மகேஷ் பாபு? | கங்குவா படத்தில் ராணா? | தெலுங்கைத் தொடர்ந்து தமிழில் ரீ ரிலீஸ் ஆகும் முத்து | மகாநதி தொடரில் என்ட்ரி கொடுக்கும் திவ்யா கணேஷ் | வனிதா மீது தாக்குதல் : வருத்தம் தெரிவித்த பிரதீப் ஆண்டனி | டிச., 1ல் விஷால் 34வது பட பர்ஸ்ட் லுக், தலைப்பு வெளியாகிறது |
பொறியாளன் படத்தால் ஓரளவு தெரிந்த நபரான ஹரிஷ் கல்யாண், பிக்பாஸ் மூலம் பிரபலமானார். தற்போது, தாராளபிரபு, கசடதபற, ஓ மணப்பெண்ணே படங்கள் மூலம் கோலிவுட்டில் தனக்கான இடத்தை பிடிக்கவும் தக்கவைக்கவும் முயன்று வரும் ஹரீஷ் கல்யாண் அளித்த பேட்டி:
ஓ மணப்பெண்ணே எந்த மாதிரி படம்... திருப்தியாக இருந்ததா?
ரொம்ப யதார்த்தமான படம். தெலுங்கில்வெளியான பெல்லி சூப்புலு படத்தின் ரீமேக் இது. முகம் சுளிக்காமல் பார்க்கும்வகையில், நேர்மையான ரீமேக்காக எடுத்துள்ளோம்.
மக்களிடம் ஹரீஷ் கல்யாண் எந்த மாதிரி அடையாளப்பட விரும்புகிறீர்கள்?
நிஜ வாழ்க்கையில் இருப்பதை கதையில் பார்க்கும் போது, அது உடனே கனெக்ட் ஆகிவிடும். ஓ மணப்பெண்ணே படத்தின் நாயகனை போலவே நானும் நிஜத்தில் இருந்துள்ளேன். மக்களுடன் இணைக்கும் விதமான பாத்திரங்களில் அதிகம் நடிக்க வேண்டும். நம்ப பையன் பா இவன்... என மக்கள் சொல்ல வேண்டும்.
![]() |
அந்த மாதிரி எனக்கு தெரியவில்லை. மூன்றுமே வெவ்வேறு படங்களே. கசடதபற படம் இதுவரை நான் நடிக்காத பாத்திரம்.
![]() |
- நமது நிருபர் --