சிம்பு படத்தில் நெல்சனுக்கு பதிலாக அஸ்வத் மாரிமுத்து | 69 வயதில் சூப்பர் ஹீரோவாக நடிக்கும் ஜாக்கி ஷெராப் | 18 ஆண்டுகளுக்குபின் “தாம் தூம்” ஏப்ரல் 10ம் தேதி ரீ-ரிலீஸ் | 'காலா' படத்தில் நடித்ததற்காக ஹிந்தி நடிகரை கடிந்துகொண்ட நானா படேகர் | சினிமா அற்புதமான தொழில்: விஜய்சேதுபதி அனுபவ பேச்சு | ஆஸ்கர் நினைவஞ்சலி ஏற்படுத்திய சர்ச்சை | சூர்யாவின் ‛விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' டீசர் வெளியீடு | சிம்புவுக்கு ஜோடியாகும் மமிதா பைஜு | சென்னையில் நாளை ஜனநாயகன் மறு தணிக்கை நடக்கிறது | பவன் கல்யாணை பாராட்டும் ஸ்ரீலீலா |

வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் 46வது படத்தில் மமிதா பைஜூ நடித்துள்ளார். இந்த படத்தில் கஜினி படத்தில் வரும் சஞ்சய் ராமசாமி போன்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் சூர்யா. 45 வயது ஆணுக்கும், 20 வயது பெண்ணுக்கும் இடையிலான உறவை மையமாகக் கொண்ட கதையில் இந்த படம் உருவாகிறது. அதோடு ராதிகா சரத்குமார், ரவீனா டாண்டன் ஆகியோரும் முக்கிய வேடங்கள் நடிக்கும் இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். இந்தபடத்தை ஜூலை மாதத்தில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்து முடித்துள்ள கருப்பு படம், 2026 மார்ச் 19ல் திரைக்கு வர இருப்பதாக கூறப்படுகிறது.