தள்ளிப் போகிறது 'டுயூட்' | மீண்டும் விஷால், அஞ்சலி கூட்டணி | சிம்பு கையால் பட பெட்டிகளில் ரூ 500 : டி.ஆர் சொன்ன புது தகவல் | கமல்ஹாசன் தயாரிப்பில் பிரபுதேவா | 500 கோடி அறிவிப்பு, அப்புறம் பார்ட்டி, சொகுசு கார் உண்டா... | மீண்டும் கிசுகிசு : அர்ஜூன் தாஸ், ஐஸ்வர்ய லட்சுமி காதலா? | தெலுங்கு சினிமா ஸ்டிரைக் முடிவுக்கு வந்தது… | ரித்விகா திருமணம் திடீரென தள்ளிவைப்பு | தீபாவளிக்கு பிரதீப் ரங்கநாதனின் 2 படங்கள் போட்டி | இல்லங்களை ஆக்கிரமிக்க போகும் இந்த வார ஓடிடி ரிலீஸ்...! |
விஜய் டிவியில் ஒளிபரப்பான நடன நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரைக்கு அடியெடுத்து வைத்தவர் சுனிதா. தொடர்ந்து விஜய் டிவியின் ரியாலிட்டி ஷோக்களில் கலந்து கொண்ட சுனிதாவுக்கு மிகப்பெரிய புகழை தேடி தந்த நிகழ்ச்சி என்றால் அது குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான். இதன் மூலம் தமிழ்நாட்டில் அதிக ரசிகர்களை பெற்று இன்ஸ்டாகிராமிலும் 1.6 மில்லியன் பாலோயர்களை பெற்றுள்ளார். இன்ஸ்டாகிராமில் அடிக்கடி போட்டோஷூட் வெளியிட்டு வரும் சுனிதா, தற்போது கிளாமராக போஸ் கொடுத்து புகைப்படங்கள் வெளியிட்டுள்ளார். வைரலாகி வரும் அந்த புகைப்படங்களுக்கு ரசிகர்கள் ஹார்ட்டின் அள்ளி வீசி வருகின்றனர்.