Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஆரவ் மனைவி கர்ப்பம்

25 செப், 2021 - 10:15 IST
எழுத்தின் அளவு:
Aaravs-wife-is-pregnant

பிக் பாஸ் முதல் சீசனில் டைட்டில் வின்னராக வென்றவர் ஆரவ். ஆரவ் பிக் பாஸ் வீட்டில் இருந்த போது ஓவியா அவர் மீது தீராத காதலில் இருந்தார். இந்த நிலையில் நடிகை ராஹி என்பவரை ஆரவ் திருமணம் செய்து கொண்டுள்ளார் . நடிகை ராஹி, கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாகி வரும் 'இமை போல் காக்க' என்ற படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். நடிகர் ஆரவ் மற்றும் ராஹியின் திருமணம் கடந்த ஆண்டு செப்டம்பர் 6 ஆம் தேதி சென்னையில் உள்ள பிரபல ஹோட்டலில் நடைபெற்றது.


இந்நிலையில் ஆரவ் மனைவி கர்ப்பமாக இருக்கிறார். இந்த செய்தியை கேட்டு ரசிகர்கள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் திருமணம் முடிந்த நிலையில் இந்த மாதம் மாதம் மனைவியின் சீமந்தத்தை முடித்து இருக்கிறார் ஆரவ்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
சீரியலில் நடிக்கும் ஜெய்சங்கர் மகன்சீரியலில் நடிக்கும் ஜெய்சங்கர் மகன் யோகி பாபுவுக்கு நன்றி சொன்ன விவேக் மகள் யோகி பாபுவுக்கு நன்றி சொன்ன விவேக் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)