பூஜா ஹெக்டேவின் பிறந்த நாளில் 'ஜனநாயகன்' படக்குழு வெளியிட்ட போஸ்டர்! | 'டியூட்' படத்திற்காக இரவு முழுக்க தூங்காமல் பயிற்சி எடுத்த மமிதா பைஜு! | அல்லு அர்ஜுனை தொடர்ந்து 'கேஜிஎப்' நாயகன் யஷை இயக்கும் அட்லி! | ரஜினியின் அடுத்த படத்தை தயாரிப்பது யார்? | இப்படியெல்லாம் ஐடியா கொடுப்பது யாரு? | 2025 தீபாவளி : 3 இளம் ஹீரோக்களின் போட்டி | சல்மான் கான் கமெண்ட்டுக்கு பதிலளிப்பாரா ஏஆர் முருகதாஸ் ? | காதலரைக் கரம் பிடிக்க 15 வருடங்கள் காத்திருந்த கீர்த்தி சுரேஷ் | தமிழ் இயக்குனர்களைக் கவர்ந்த நாகார்ஜுனா 'ஹேர்ஸ்டைல்' | ஓடிடியில் நேரடி படங்கள், வெப் தொடர்கள் அறிவிப்பு |
தி பேமிலிமேன் 2 வெப்சீரிஸை தொடர்ந்து காத்து வாக்குல ரெண்டு காதல், சகுந்தலம் ஆகிய படங்களில் நடிக்கிறார் சமந்தா. மேலும், நெட்பிளிக்ஸ் தயாரிக்கும் ஒரு வெப்தொடரில் அவர் நடிப்பதாக செய்திகள் வெளியான நிலையில் பின்னர் அதை மறுத்தார் சமந்தா. கடந்த 3 மாதங்களாக எந்த படப்பிடிப்புகளிலும் கலந்து கொள்ளாமல் ஓய்வெடுத்து வந்தார் சமந்தா.
இந்நிலையில் தெலுங்கில் அவர் நடிக்கும் சகுந்தலம் படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் ஐதராபாத்தில் மீண்டும் தொடங்கியுள்ளது. ஜூலை முதல் வாரத்தில் சமந்தாவும் கலந்து கொள்கிறார். குணசேகர் இயக்கும் இந்த சகுந்தலம் படம் மகாகவி காளிதாசரின் சமஸ்கிருத நாடகத்தை அடிப்படையாகக் கொண்ட கதையில் உருவாகிறது.